கரையில் நின்றே நான்கு நாள் வெளுத்து வாங்கும் புயல்.. எந்த மாவட்டங்களுக்கு ஆபத்து.. ரேடார் மேப் வழி விவரங்கள்.!
கடந்த இரண்டு நாட்களாகவே டெல்டா பகுதிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகி இருந்தது. இன்று காலை வரை காற்றழுத்த தாழ்வு நிலையாக இருந்தது ஆனால் காலையிலிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது சென்னையில் இருந்து சுமார் 1050 km தென்கிழக்கு திசையிலும் திரிகோண மலையிலிருந்து 600 km தென்கிழக்கு திசையிலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு கொண்டு இருக்கிறது. இன்று மாலையில் இருந்து சிறிது சிறிதாக மழையில் துவங்கி […]
Continue Reading