நண்பர்னு கூட பார்க்காமல் இப்படி செஞ்சிட்டாங்க!.. ஆர்.ஜே பாலாஜிக்கு எதிராக கூட்டு சேரும் நயன் அணி!.
நயன்தாரா நடித்த திரைப்படத்தில் நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படமாக மூக்குத்தி அம்மன் திரைப்படம் இருந்தது. மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி நயன்தாராவுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த படத்தை வேல்ஸ் நிறுவனத்தினர் தயாரித்து இருந்தனர்.…
