அமெரிக்காவில் ரிலீஸாகும் விஜய் படம்!.. கண்டிப்பா அந்த படத்துக்கு வரவேற்பு இருக்கும்!..
லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். கோட் திரைப்படத்தை பொறுத்தவரை இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ...









