முத்தையா படத்தில் நடிக்க வாய்ப்பு?.. கதாநாயகியாக களம் இறங்கும் ஆல்யா மானசா..!
தற்சமயம் சின்னத்திரையிலேயே அதிக வருமானம் வாங்கும் ஒரு நடிகையாக ஆல்யா மானசா இருந்து வருகிறார். ஆலியா மானசா வெகு வருடங்களாகவே பிரபலமாக இருந்து வருகிறார். விஜய் டிவியில் சின்ன திரையில் இருந்து வருகிறார். விஜய்…
