kgf 2

ராமாயணம் படத்துக்கு கே.ஜி.எஃப் ஹீரோ கேட்ட சம்பளம்… ஆடிப்போன இந்திய சினிமா..!

பொதுவாகவே நடிகர்கள் பேன் இந்தியா நடிகர்களாக மாறிவிட்டார்கள் என்றால் பிறகு தொடர்ந்து அவர்களின் சம்பளம் என்பது அதிகரித்துக் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு நடிகர் பிரபாஸ் தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது பெரிதாக சம்பளம் வாங்கவில்லை. ஆனால் தொடர்ந்து பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பேன் இந்தியா திரைப்படங்களாக வந்தன. இப்பொழுது பிரபாஸின் சம்பளம் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் நடிகர்களின் சம்பளத்தை விட அதிகமாகியுள்ளது. அந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது. அதேபோல கே.ஜி.எப் என்கிற திரைப்படத்தின் மூலமாக இந்திய […]

Continue Reading
kgf yash

சட்ட விரோதமாக செய்த செயல்.. கண்டுப்பிடித்த அமைச்சர்… சிக்கலில் சிக்கிய கே.ஜி.எஃப் நடிகர்..!

கே.ஜி.எப் திரைப்படம் மூலமாக இந்திய அளவில் அதிக பிரபலம் அடைந்தவர் நடிகர் யஷ். கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு பிறகு யஷ் நடிக்கும் படங்களுக்கென்று வரவேற்புகள் அதிகமாக துவங்கின. அதற்கு முன்பு வரை கன்னட சினிமாவில் மட்டும் நடித்து வந்த யஷ் இப்பொழுது தொடர்ந்து பேன் இந்தியா திரைப்படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார். அடுத்து ஹிந்தியில் உருவாக இருக்கும் ராமாயணம் திரைப்படத்திலும் ராவணன் கதாபாத்திரத்தில் யஷ்தான் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றிக்கு […]

Continue Reading

வில்லனாக களம் இறங்கும் கே.ஜி.எஃப் நடிகர்… அதிலும் அரசியல் செய்த வடக்கன்ஸ்.. எதுக்கு இந்த பொழப்பு..

கே ஜி எஃப் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து இந்திய அளவில் பெரிதாக வரவேற்பு பெற்ற நடிகராக நடிகர் யஷ் இருந்து வருகிறார். கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு முன்பு யஷ் என்பவர் யார் என்று பலருக்கும் தெரியாது என்று கூறலாம். ஆனால் கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றி அவரை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியது. இந்த நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற்று வருகிறார் நடிகர் யஷ். பாலிவுட்டில் அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. யஷ்ஷிற்கு கிடைத்த வாய்ப்பு: […]

Continue Reading

கையில் குப்பை பையுடன் ராக்கி பாய்!  – இப்போ இதான் ட்ரெண்ட்!

போன வருடம் வெளியான திரைப்படங்களில் மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு சில தென்னிந்திய திரைப்படங்களில் கே.ஜி.எஃப் திரைப்படமும் ஒன்று. நடிகர் ய்ஷ் நடித்து இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 1000 கோடிக்கும் அதிகமாக ஓடி ஹிட் அடித்தது. கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகம் வந்தபோது அது அந்த அளவிற்கு பெரும் ஹிட்டை கொடுக்கவில்லை. ஏனெனில் மக்கள் மத்தியில் அந்த படம் குறித்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. […]

Continue Reading