Saturday, May 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
கையில் குப்பை பையுடன் ராக்கி பாய்!  – இப்போ இதான் ட்ரெண்ட்!

கையில் குப்பை பையுடன் ராக்கி பாய்!  – இப்போ இதான் ட்ரெண்ட்!

by Raj
March 9, 2023
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

போன வருடம் வெளியான திரைப்படங்களில் மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு சில தென்னிந்திய திரைப்படங்களில் கே.ஜி.எஃப் திரைப்படமும் ஒன்று. நடிகர் ய்ஷ் நடித்து இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 1000 கோடிக்கும் அதிகமாக ஓடி ஹிட் அடித்தது.

கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகம் வந்தபோது அது அந்த அளவிற்கு பெரும் ஹிட்டை கொடுக்கவில்லை. ஏனெனில் மக்கள் மத்தியில் அந்த படம் குறித்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. முதல் பாகம் ஓ.டி.டியில் வந்த பிறகே அதற்கான வரவேற்பு அதிகரித்தது. முதல் பாகத்தை பார்த்த முக்கால்வாசி பேருக்கு கே.ஜி.எஃப் திரைப்படம் பிடித்துவிட்டது.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

எனவே முதல் பாகத்திற்கும் சேர்த்து இரண்டாம் பாகம் ஹிட் அடித்தது. தற்சமயம் கே.ஜி.எஃப்பை வைத்து உருவாக்கிய மீம் ஒன்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

ரிசைக்கிள் இந்தியா என்னும் அமைப்பு மக்கள் மத்தியில் குப்பைகளை அகற்றுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக திரைப்பட நாயகர்களை வைத்து கார்ட்டூன் மீம்களை தயார் செய்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

ஏற்கனவே ஆர்,ஆர்,ஆர், பதான் போன்ற திரைப்படங்களின் கார்ட்டூன்களை தயார் செய்து அதை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தற்சமயம் அது வெளியிட்டுள்ள கே.ஜி.எஃப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

அந்த மீமில் ஒரு கையில் குப்பை பையுடனும், மற்றொரு கையில் குப்பை வாரும் துடைப்பத்துடனும் ராக்கி பாய் இருப்பது போல வரையப்பட்டுள்ளது.

Tags: kgfrocky bhaitamil cinemaYashகே.ஜி.எஃப்தமிழ் சினிமாயஷ்ராக்கி பாய்
Previous Post

என்னையா குப்ப மாதிரி ஒரு அஜித் படத்தை எடுத்திருக்க-  புலம்பிய திரையரங்கு முதலாளிக்கு லிங்குசாமி செய்த சம்பவம்..!

Next Post

இந்த பாட்ட பாடுனது எஞ்சாயி எஞ்சாமி பொண்ணா? – ட்ரெண்டாகும் நானி பாடல்!

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026
Next Post
இந்த பாட்ட பாடுனது எஞ்சாயி எஞ்சாமி பொண்ணா? – ட்ரெண்டாகும் நானி பாடல்!

இந்த பாட்ட பாடுனது எஞ்சாயி எஞ்சாமி பொண்ணா? – ட்ரெண்டாகும் நானி பாடல்!

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved