கையில் குப்பை பையுடன் ராக்கி பாய்! – இப்போ இதான் ட்ரெண்ட்!
போன வருடம் வெளியான திரைப்படங்களில் மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு சில தென்னிந்திய திரைப்படங்களில் கே.ஜி.எஃப் திரைப்படமும் ஒன்று. நடிகர் ய்ஷ் நடித்து இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 1000 கோடிக்கும் அதிகமாக ஓடி ஹிட் அடித்தது. கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகம் வந்தபோது அது அந்த அளவிற்கு பெரும் ஹிட்டை கொடுக்கவில்லை. ஏனெனில் மக்கள் மத்தியில் அந்த படம் குறித்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. […]
Continue Reading