இவ்வளவு பெரிய பட்ஜெட்டா? காந்தாரா 2 குறித்து வீடியோ விட்ட இயக்குனர்..!

இயக்குனர் ரிஷப் செட்டி இயக்கி நடித்த திரைப்படம் காந்தாரா. இந்த திரைப்படம் எக்கச்சக்கமான வசூலை பெற்று கொடுத்தது. கே.ஜி.எஃப்  திரைப்படத்தை தயாரித்த ஹம்பாளே பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த திரைப்படத்தையும் தயாரித்தது. இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது. அடுத்து இந்த படத்திற்கான இரண்டாம் பாகத்தை இயக்க துவங்கினார் ரிஷப் செட்டி. ஆனால் இரண்டாம் பாகம் துவங்கியது முதலே நிறைய அசம்பாவிதங்கள் படப்பிடிப்பு தளத்தில் நடந்து வருகின்றன. இதனால் பல அச்சத்திற்கு நடுவில் தான் […]

Continue Reading

தல யின் அடுத்த பட கூட்டணி.. ஷாக் கொடுத்த அஜித் 65 அப்டேட்.!

நடிகர் அஜித் தொடர்ந்து தமிழில் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அந்த திரைப்படத்திற்கு எதிர்பார்த்ததை விடவும் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அடுத்து அஜித் நடிக்கும் திரைப்படங்கள் குறித்து சில அப்டேட்டுகள் வெளியாகியிருக்கின்றன. தற்சமயம் கார் ரேஸ் மீது ஆர்வமாக இருப்பதால் அஜித் தொடர்ந்து அதன் மீது கவனம் செலுத்தி வருகிறார். எனவே குறைவாகவே படத்தில் நடித்து வருகிறார். இந்த […]

Continue Reading

கே.ஜி.எஃப்க்கு இணையான கதைகளம்.. மோகன்லால் எம்புரான் படத்தின் கதை இதுதான்.!

நடிகர் மோகன்லால் நடித்து பிரித்திவிராஜ் இயக்கத்தில் ஏற்கனவே மலையாளத்தில் வெளியான திரைப்படம் லூசிபர். இந்த திரைப்படம் அரசியல் கதைகளத்தை கொண்டு வெளியாகி உள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ஆனது பெரும் வரவேற்பை பெற்று. அதிக வசூலை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து அந்த திரைப்படம் தமிழ் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வந்தது. தற்சமயம் அந்த படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் திரைப்படத்தின் டிரைலர் […]

Continue Reading

நயன்தாரா, கே.ஜி.எஃப் ஹீரோ நடிக்கும் படத்திற்கு வந்த சிக்கல்.. நடவடிக்கை எடுத்த நீதிமன்றம்.!

இப்போது எல்லாம் ஒரு திரைப்படம் நடிகர்களின் வாழ்க்கையையே மாற்றி விடுகிறது. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு இப்போது ஒரு நபர் மிக எளிதாக பிரபலமடைந்து விடுகின்றனர். அந்த வகையில் தற்சமயம் பிரபலமான நடிகராக மாறியுள்ளார் கே.ஜி.எஃப் யஷ். யஷ் வெகு காலங்களாகவே கன்னட சினிமாவில் நடித்து வருகிறார். அப்போதெல்லாம் அவருக்கு கிடைக்காத வரவேற்பை கே.ஜி.எஃப் திரைப்படம் அவருக்கு பெற்று கொடுத்துள்ளது. கே.ஜி.எஃப் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானப்போது அதற்கு பெரிதாக வரவேற்பு இருக்கவில்லை. ஆனால் இரண்டாம் பாகம் […]

Continue Reading

கே.ஜி.எஃப் நடிகையின் அசத்தல் லுக்.. இப்படி பார்த்ததே இல்லையே..!

சீரியல்களில் நடித்து வந்த நடிகையாக இருந்து பிறகு அதிக பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. ஸ்ரீநிதி ஷெட்டி கே.ஜி.எஃப் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அதிக பிரபலமடைந்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி.   கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு பிறகு ஸ்ரீநிதி ஷெட்டிக்கு அதிக வாய்ப்புகளும் வரவேற்புகளும் வர துவங்கின. இந்த நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகிறது.  

Continue Reading
kgf 2

ராமாயணம் படத்துக்கு கே.ஜி.எஃப் ஹீரோ கேட்ட சம்பளம்… ஆடிப்போன இந்திய சினிமா..!

பொதுவாகவே நடிகர்கள் பேன் இந்தியா நடிகர்களாக மாறிவிட்டார்கள் என்றால் பிறகு தொடர்ந்து அவர்களின் சம்பளம் என்பது அதிகரித்துக் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு நடிகர் பிரபாஸ் தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது பெரிதாக சம்பளம் வாங்கவில்லை. ஆனால் தொடர்ந்து பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பேன் இந்தியா திரைப்படங்களாக வந்தன. இப்பொழுது பிரபாஸின் சம்பளம் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் நடிகர்களின் சம்பளத்தை விட அதிகமாகியுள்ளது. அந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது. அதேபோல கே.ஜி.எப் என்கிற திரைப்படத்தின் மூலமாக இந்திய […]

Continue Reading
kgf yash

சட்ட விரோதமாக செய்த செயல்.. கண்டுப்பிடித்த அமைச்சர்… சிக்கலில் சிக்கிய கே.ஜி.எஃப் நடிகர்..!

கே.ஜி.எப் திரைப்படம் மூலமாக இந்திய அளவில் அதிக பிரபலம் அடைந்தவர் நடிகர் யஷ். கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு பிறகு யஷ் நடிக்கும் படங்களுக்கென்று வரவேற்புகள் அதிகமாக துவங்கின. அதற்கு முன்பு வரை கன்னட சினிமாவில் மட்டும் நடித்து வந்த யஷ் இப்பொழுது தொடர்ந்து பேன் இந்தியா திரைப்படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார். அடுத்து ஹிந்தியில் உருவாக இருக்கும் ராமாயணம் திரைப்படத்திலும் ராவணன் கதாபாத்திரத்தில் யஷ்தான் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றிக்கு […]

Continue Reading
salaar cease fire

ரெண்டாவது நாளே போட்ட காசை எடுத்த சலார்… 3 நாள் வசூல் நிலவரமே பயங்கரம்!..

Salaar Cease Fire Movie Collection : கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடித்து இயக்குனர் பிரசாத் நீல் இயக்கிய திரைப்படம் சலார் சீஸ் ஃபயர் . இரு நண்பர்களுக்கு இடையே இருக்கும் நட்பை காட்டும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படம் சலார். இதற்கு முன்பு எடுக்கப்பட்ட கே.ஜி.எப் திரைப்படத்தில் தாய் மற்றும் மகனுக்கும் இருக்கும் உறவை சொல்லும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நட்பை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கான்சார் என்னும் பகுதியை […]

Continue Reading
sharukhkhan salaar

ஷாருக்கானுக்கு போட்டியாக களம் இறங்கும் கே.ஜி.எஃப் குழு!.. சலார் ரிலீஸ் தேதி அறிவிப்பு!..

ஆயிரம் கோடி வசூல் சாதனை படைக்கும் திரைப்படங்களில் அதிகமான படங்களை கொண்ட சினிமாவாக தென்னிந்திய சினிமா உள்ளது. அதிலும் முக்கியமாக திடீரென கன்னட சினிமா பெரிதாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அமைதியாக இருந்த கன்னட சினிமாவை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தியது கே.ஜி.எப் திரைப்படம்.  இது மிகக் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரும் லாபத்தை ஈட்டிய படமாகும். கே.ஜி.எப் முதல் பாகம் வந்த பொழுது ரசிகர் மத்தியில் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் இரண்டாம் பாகம் வந்த பொழுது […]

Continue Reading

கையில் குப்பை பையுடன் ராக்கி பாய்!  – இப்போ இதான் ட்ரெண்ட்!

போன வருடம் வெளியான திரைப்படங்களில் மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு சில தென்னிந்திய திரைப்படங்களில் கே.ஜி.எஃப் திரைப்படமும் ஒன்று. நடிகர் ய்ஷ் நடித்து இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 1000 கோடிக்கும் அதிகமாக ஓடி ஹிட் அடித்தது. கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகம் வந்தபோது அது அந்த அளவிற்கு பெரும் ஹிட்டை கொடுக்கவில்லை. ஏனெனில் மக்கள் மத்தியில் அந்த படம் குறித்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. […]

Continue Reading

கே.ஜி.எஃப் 2வை ப்ரேக் செய்த பதான்! –ஹிந்தியில் புது சாதனை!

போன வருடம் இந்திய அளவில் ஹிட் கொடுத்த முக்கியமான திரைப்படம் கே.ஜி.எஃப் 2. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சினிமாவில் பலரும் பேன் இந்தியா திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று களத்தில் இறங்கினர். ஆனாலும் தென்னிந்திய திரைப்படங்களே தொடர்ந்து 1000 கோடி வரை வசூல் செய்து வருகின்றன. இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்சமயம் வெளியான திரைப்படம் பதான். 2018 இல் ஜீரோ என்கிற படத்தில் நடித்த பிறகு ஷாருக்கான் எந்த படத்திலும் […]

Continue Reading