ஏழைகள்னா இளக்காறமா போய்டுச்சா?. இர்ஃபான் செயலால் கடுப்பான மக்கள்..!
யூ ட்யூப்பில் உணவுகள் குறித்த விமர்சனம் அளித்து அதன் மூலமாக பிரபலமடைந்தவர் இர்ஃபான். அதே சமயம் பிரபலமானது முதலே இர்ஃபான் செய்யும் பல விஷயங்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கனவே அவர் சென்ற…
