நாலு வருஷத்தில் தலைவர் எடுத்த முடிவுதான் எல்லாத்துக்கும் காரணம்.. விளக்கம் கொடுத்த எஸ்.ஜே சூர்யா!..

தமிழ் சினிமாவில் மாஸ் ஹிட் படங்களாக கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் திரைப்படத்திற்கு எப்போதுமே ஒரு தனி ரசிக பட்டாளம் உண்டு. ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு இதனால் இப்போது வரை பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல ரஜினிகாந்திற்கும் தோல்வி படங்கள் உண்டு, அதில் மிக முக்கியமான திரைப்படம் பாபா 2002 இல் வெளியான பாபா திரைப்படம் ரஜினிகாந்திற்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. பாட்ஷா படத்தை […]

Continue Reading

பெரிய மிஷன் சக்ஸஸ்புல்லா முடி..ரசிகர்கள் கொண்டாட்டம்.. ரஜினி லோகேஷ் கூட்டணி.. புது அப்டேட்!..

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். இந்த படத்தை ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். பொதுவாக ஞானவேல் தனது திரைப்படத்தில் சமூகம் சார்ந்த பல விஷயங்களை பேசக்கூடியவர். இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீசாக நடிக்கிறாராம். வழக்கமாக போலீஸ் வன்முறைகளையும் அத்துமீறல்களையும் தமிழ் இயக்குனர்கள் ஹீரோயிசமாக காட்டுவார்கள். ஆனால் அந்த வன்முறை பொதுமக்களை எவ்வளவு பாதிக்கிறது என காட்டுபவர் ஞானவேல். எனவே அந்த மாதிரியான காட்சிகள் ஞானவேல் படத்தில் […]

Continue Reading

வழி செலவுக்கே காசில்லாமல் இருந்த நடிகை!.. உதவிக்கரம் நீட்டிய ரஜினிகாந்த்…

தமிழ் சினிமாவில் எப்போதுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். இப்போதும் கூட ரஜினிகாந்த் திரைப்படத்தை பார்ப்பதற்கு மக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இப்போதும் கூட ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை 500 கோடிக்கும் அதிகமாக ஓடி வசூல் சாதனை செய்துள்ளது ஜெயிலர் திரைப்படம். ரஜினிகாந்த ஆரம்பக்காலத்தில் சினிமாக்காரர்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். அப்போது ரஜினிகாந்திற்கு முக்கியமான திரைப்படமாக இயக்குனர் […]

Continue Reading

சந்திரமுகி 2 ஏற்கனவே கர்நாடகாவில் வெளியாயிடுச்சு!.. உண்மையை உடைத்த இயக்குனர் வாசு

தமிழ் சினிமாவில் தொடர்ந்து அதிக வசூல் கொடுத்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு அப்போதிலிருந்து இப்போது வரை எப்போதுமே மக்களிடம் நல்ல செல்வாக்கு உண்டு. இதனாலேயே 70 வயதிற்கு மேல் ஆனாலும் கூட ரஜினிகாந்த் தற்சமயம் இருக்கும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக நடித்து வருகிறார். சொல்ல போனால் 70 வயதில் கூட கதாநாயகனாக நடிக்கும் ஒரு நபராக ரஜினிகாந்த் இருக்கிறார்.  ரஜினி நடித்த படங்களில் சில படங்கள் […]

Continue Reading

பாட்ஷா படம் எல்லோருக்கும் பிடிக்க இதுதான் காரணம்… இப்ப உள்ள ஹீரோக்கள் கத்துக்கணும்!.. சீக்ரெட்டை பகிர்ந்த ரஜினிகாந்த்!..

தமிழில் உள்ள மாஸ் கதாநாயகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் படங்களாக நடிப்பதாலேயே ரஜினிகாந்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. இப்போது வரை அவரது படத்திற்கு இருக்கும் வரவேற்பு குறையவே இல்லை என்றே கூறலாம். அதற்கு ஜெயிலர் படமே ஒரு உதாரணம் ஆகும். இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த படங்களில் முக்கியமான படமாக பாட்ஷா திரைப்படம் பார்க்கப்படுகிறது. இப்போதும் தொலைக்காட்சிகளில் அந்த படத்தை போட்டால் மக்கள் உடனே […]

Continue Reading

ஏன் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆளை மாத்தீட்டிங்க!.. தேவா செயலால் கோபமான எஸ்.பி.பி!..

தமிழ் திரையுலக பாடகர்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக எஸ்.பி.பி பார்க்கப்படுகிறார். அதற்கு காரணங்களும் இல்லாமல் இல்லை. எஸ்.பி.பி சிறப்பான குரல் வளம் கொண்டவர். தமிழ் சினிமாவில் ப்ளாக் அண்ட் ஒயிட் காலம் தொட்டே எஸ்.பி.பியின் குரலுக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது. அதையும் தாண்டி அவரது பாடல்களில் சில இடங்களில் உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்துவார் எஸ்.பி.பி. இதனால் தமிழ் சினிமாவில் எஸ்.பி.பி குரலுக்கு என தனி வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் ரஜினிக்கும் எஸ்.பி.பிக்கும் இடையே நல்ல […]

Continue Reading

இந்த நெல்சனால அந்த பொண்ணு முன்னாடி மானமே போயிட்டு!.. வெளிப்படையாக கூறிய ரஜினி..

தமிழ் திரையுலகில் வசூல் மன்னனாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதிற்கு மேல் ஆகியும் கூட இன்னமும் அவரது திரைப்படம் கோடிகளை குவிப்பது மூலம் சூப்பர் ஸ்டார் என்றால் யார் என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த். ஆனால் அவர் நடித்த அண்ணாத்த திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறாமல் இருந்தது. எனவே அடுத்து நல்ல ஹிட் படமாக நடிக்க வேண்டும் என நினைத்தார். எனவே டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தியுடன் சேர்ந்து ஒரு […]

Continue Reading

கமர்சியல் படத்துக்கு இது போதும்!.. ஜெயிலர் குறித்து ஓப்பன் டாக் கொடுத்த நெல்சன்!..

தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் கதாநாயகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். பொதுவாக ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் என்றாலே அந்த திரைப்படம் பெறும் வெற்றியடையும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. இதனால் இப்போது வரை ரஜினிகாந்தின் திரைப்படத்திற்கு மார்க்கெட்டில் பெறும் வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் இப்போது இருக்கும் இளைய நடிகர்களுக்கே டஃப் கொடுத்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்சமயம் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்பார்த்ததை விடவும் […]

Continue Reading

ஒரே ஒருத்தர்தான் சூப்பர் ஸ்டார்!.. வசூலில் சாதனை படைத்த ஜெயிலர்.. எவ்வளவு தெரியுமா?

வசூலில் சாதனை படைப்பதற்காகவே தமிழில் குறிப்பிட்ட சில நடிகர்கள் உள்ளனர். அவர்களில் நடிகர் ரஜினிகாந்த் முக்கியமானவர். தமிழ் சினிமாவிலேயே எந்த ஒரு நடிகரும் 70 வயதை கடந்தும் கதாநாயகனாகவே நடித்து வந்ததில்லை. அப்படி தொடர்ந்து நடித்து வரும் ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். இதற்கு நடுவே இயக்குனர் நெல்சன், ரஜினி இருவருக்குமே முக்கியமான திரைப்படமாக ஜெயிலர் இருந்தது. ஏனெனில் இதற்கு முன்னால் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் பெரிதாக வெற்றியை தரவில்லை. எனவே அடுத்து ஒரு […]

Continue Reading

சாமியார் காலில் விழுறதுதான் சமத்துவமா!.. கலாய்க்கு உள்ளான சூப்பர் ஸ்டார்!..

தமிழில் உள்ள டாப் 10 நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றாலே அதிகப்பட்சம் அந்த படம் வெற்றி பெற்றுவிடும். எனவேதான் இப்போதும் கூட அவரது மார்க்கெட் குறையாமல் உள்ளது. தற்சமயம் அவர் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு அடுத்து ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலின் இயக்கத்தில் வேட்டையன் என்கிற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. அதற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு […]

Continue Reading

ரஜினியை பார்த்ததும் அடங்கிய நாய்!.. அதிர்ச்சியான படக்குழு.. கெத்து காட்டிய சூப்பர் ஸ்டார்!..

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தொடர்ந்து வரிசையாக ஹிட் படங்களாகவே கொடுத்து வரும் காரணத்தாலேயே சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார்.  தற்சமயம் இவர் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரஜினி நடித்த திரைப்படங்களில் அவருக்கு முக்கியமான திரைப்படங்கள் என ஒரு சில படங்களை கூறலாம். மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாக உள்ள அருணாச்சலம், முத்து, படையப்பா, அண்ணாமலை மாதிரியான படங்கள் மத்தியில் பாட்ஷா படத்திற்கும் […]

Continue Reading

அமெரிக்காவில் ரெக்கார்டு ப்ரேக் செய்த ஜெயிலர்!.. வசூல் நிலவரமே கலவரமா இருக்கே..

தமிழ் திரையுலகில் எப்போதுமே சூப்பர் ஸ்டார் என பலராலும் அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவில் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து இந்த நிலையை அடைந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். எனவே அவரது சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்திற்கு யாராவது போட்டியாக வந்தால் அதை ரஜினியால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ரஜினி நடித்து கடந்த வருடம் வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வெற்றியை பெறவில்லை. அதனை தொடர்ந்து அடுத்த படம் வெற்றி படமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த […]

Continue Reading