ஒரு இடம் வாங்கணும்.. சிக்கலில் இருந்த ரஜினி- உதவிக்கரம் நீட்டிய எம்.ஜி.ஆர்!..

தமிழில் ஹிட் படங்களுக்கு பிரபலமானவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவில் அவர் நடித்த படங்களில் முக்கால்வாசி திரைப்படங்கள் பெரும் ஹிட் கொடுத்துள்ளன. இதனாலேயே இப்போதுவரை தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறையாத நடிகராக இருந்து வருகிறார் ரஜினிகாந்த். மற்ற நடிகர்களை போல ரஜினிகாந்தும் ஆரம்பத்தில் சினிமாவிற்கு வரும்போது பல கஷ்டங்களை அனுபவித்தார். அப்போதைய காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும் ரஜினிக்குமிடையே பெரும் மோதல் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் ரஜினிக்கு எம்.ஜி.ஆர் பலதடவை உதவிகள் செய்துள்ளார். அதில் முக்கியமான நிகழ்வு ரஜினி வாங்கிய […]

Continue Reading

வெளிநாட்டில் சட்டை இல்லாமல் தவித்த ரஜினிகாந்த்… தக்க சமயத்தில் உதவிய விஜயகாந்த்!..

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என கூறுவார்கள். ஆனால் பெரிதாக கல்வி எதுவும் இல்லாமலேயே எங்கு சென்றாலும் பெருமையாக பேசப்படும் ஒரு நபராக இருப்பவர் விஜயகாந்த். சினிமா துறையில் யாரிடம் சென்று கேட்டாலும் அவர்கள் விஜயகாந்தை பற்றி நல்லவிதமாகதான் கூறுவார்கள். விஜயகாந்த் நடித்து தமிழ் சினிமாவில் பல ப்ளாக் பஸ்டர் திரைப்படங்கள் வந்துள்ளன. தமிழ் சினிமாவிலேயே மிக அதிகமாக ஒரு வருடத்திற்கு 18 படங்களில் கதாநாயகனாக நடித்தவர் விஜயகாந்த். அதே போல தமிழ் சினிமாவில் படத்தில் பணிப்புரியும் […]

Continue Reading

ஒரு இயக்குனரே இப்படி செய்யலாமா? பிரபல நடிகரை ஏமாற்றி நடிக்க விடாமல் செய்த ஷங்கர்!..

தெலுங்கு சினிமாவில் இயக்குனர் ராஜமெளவுலி இருப்பது போலவே தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் இயக்குனர் சங்கர். சங்கர் இயக்கின்ற திரைப்படங்கள் யாவும் தமிழ் சினிமாவில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்க கூடியவை. சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் சங்கர் முக்கியமானவர். தமிழில் அதிக ஹிட் கொடுத்த 2.0 திரைப்படம் இயக்குனர் சங்கரால் இயக்கப்பட்டது. சங்கர் இயக்கி சினிமாவில் ஹிட் கொடுத்த முக்கியமான திரைப்படம் சிவாஜி. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார் […]

Continue Reading

ஆரம்பக்கட்டத்துல தமிழ் சினிமா ரஜினிக்கு சோறு கூட போடல.. இந்த சம்பவம் தெரியுமா?

தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களில் டாப் லெவலில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவரது கண்ணசைவில் தமிழ் சினிமா அவருக்காக பணிப்புரிய காத்துள்ளது என கூறலாம். வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார் ரஜினி. தற்சமயம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் சினிமா இந்தளவிற்கு அவருக்கு ஆதரவாக இல்லை. ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அளவிலேயே முதல் முறையாக சினிமாவில் […]

Continue Reading

பாபா படப்பிடிப்பில் கவுண்டமணியிடம் கெஞ்சிய ரஜினி..- கவுண்டமணினா எல்லாருக்குமே பயம் போல!

கவுண்டர்களாக கொடுத்து அனைவரையும் கலாய்க்கும் காரணத்தாலேயே அனைவராலும் கவுண்டர் மணி என அழைக்கப்பட்டு பிறகு கவுண்ட மணி என பெயர் மாறியது. இப்படிதான் அந்த நடிகருக்கு கவுண்டமணி என பெயர் வந்தது. கவுண்டமணி படத்தில் நடிக்கும்போது பெரும் நடிகர்களே இவர் எதாவது கலாய்த்துவிடுவாரோ என பயப்படுவதுண்டு. அந்த அளவிற்கு போகிற போக்கில் நடிகர்களையே கலாய்த்துவிடுவார் கவுண்டமணி. ரஜினிகாந்த் பல படங்களில் கவுண்டமணியுடன் நடித்துள்ளார். மன்னன், மிஸ்டர் பாரத் இன்னும் பல படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். சில […]

Continue Reading

எதர்ச்சையா வச்ச சீனு செம ஃபேமஸ் ஆயிட்டு… – படையப்பா குறித்து கூறிய கே.எஸ் ரவிக்குமார்!

சமூக வலைத்தளங்களில் ஏன் எதற்கென்றே தெரியாமல் சில வீடியோக்கள் பிரபலமாகும். அதை போல ஏன் எதற்கு என்றே தெரியாமல் சில காட்சிகள் சினிமாவில் பிரபலமாகும். உதாரணத்திற்கு கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வரும் வாழைப்பழ காமெடியை கூறலாம். அதை விட சிரிப்பான பல காமெடிகளை கவுண்டமணி செந்தில் செய்திருந்தாலும் அந்த காமெடி மிகவும் பிரபலம். அதே போல படையப்பா திரைப்படத்தில் பிரபலமான ஒரு காட்சி உண்டு. நீலாம்பரியை பார்க்க படையப்பா வருவார். அதை அறிந்துக்கொண்ட நீலாம்பரி அங்கு இருக்கும் அனைத்து […]

Continue Reading

துப்பாக்கி சுடுறதுலையே நாலு வகை இருக்கு.. –  வடக்கன்ஸை வாய் பிளக்க வைத்த ரஜினி..!

தமிழ் சினிமாவில் உள்ள கமர்ஷியல் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ரஜினி. அவரது தனிப்பட்ட உடல் மொழியின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். ரஜினிகாந்திற்கு பிறகு எவ்வளவோ நடிகர்கள் வந்துவிட்ட பிறகு அவர் பெற்ற உச்சத்தை யாராலும் பெற முடியவில்லை. ரஜினி நடிப்பில் மாஸ் காட்டிய படங்களில் முக்கியமான திரைப்படம் பேட்ட. பேட்ட திரைப்படத்தை ரஜினியின் ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். அதில் பேட்டயின் பழைய கதையில் சாவு வீட்டில் ரஜினி ஒருவரை […]

Continue Reading

ரஜினி மாதிரியே நானும் எளிமையா இருக்க போறேன்!- காபி அடிச்சி நோவு வாங்கிய கன்னட நடிகர்!

தமிழ் திரைத்துறையில் உள்ள பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே முக்கால்வாசி அந்த படம் மாஸ் ஹிட் கொடுப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் தான். கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் ரஜினிகாந்தை நேரில் பார்ப்பவர்கள் அதை நம்ப முடியாது. அந்த அளவிற்கு மிகவும் எளிமையாக இருப்பவர் ரஜினிகாந்த். இதுவரை தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் ரஜினிகாந்தின் எளிமை தன்மையை […]

Continue Reading

கல்யாண மண்டபத்தை அவருக்கு கொடுங்க! – சொத்து பிரச்சனையில் உள்ளே புகுந்த ரஜினிகாந்த்!

தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் நடித்த திரைப்படங்களில் முக்கால்வாசி திரைப்படங்கள் பெரும் ஹிட் கொடுத்துள்ளன. அதனாலேயே இப்போது வரை ரஜினிகாந்தின் உயரத்தை இன்னொரு நடிகர் பிடிப்பது கடினம். ரஜினிகாந்த் வளர்ந்து வந்த காலத்தில் அவரது சம்பளமும் அதிகரித்து வந்தது. அந்த சம்பளத்தை கொண்டு நிறைய சொத்துக்களை அப்போது அவர் வாங்கி வந்தார். இப்போது இருக்கும் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தையும் கூட அந்த சமயத்தில்தான் அவர் கட்டியிருந்தார். ஆனால் அந்த […]

Continue Reading
rajinikanth short story

நீங்க சாப்பிடுங்க! உங்க பேரன் காசு கொடுப்பான்! – ரஜினிகாந்த் சொன்ன குட்டி ஸ்டோரி!

தமிழில் உள்ள கதாநாயகர்களில் அதிக சம்பளம் வாங்கும் டாப் கதாநாயகர் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து தமிழில் ஹிட் கொடுத்து வருகிறார். இப்போதைய காலக்கட்ட நடிகர்களுக்கே டஃப் கொடுத்து வருகிறார் ரஜினி. சினிமாவில் அவருக்கு பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைப்பெற்றுள்ளன. முன்பெல்லாம் விழாக்களில் பேச வந்தால் அங்கு ஒரு கதை சொல்வதை ரஜினி வழக்கமாக வைத்திருந்தார் ரஜினி. அதைதான் பிறகு விஜய்யும் செய்தார். அப்படியாக ஒரு விழாவில் சுவாரஸ்யமான கதை ஒன்றை கூறினார் ரஜினி! ஒரு தடவை ஒரு […]

Continue Reading
ks_ravikumar

எல்லா படமும் எடுக்குற மாதிரிதான் இந்த படமும் எடுத்தேன்! – ஆனால் படம் ஹிட்டு!- கே.எஸ் ரவிக்குமார் சொன்ன திரைப்படம் என்ன தெரியுமா?

கே.எஸ் ரவிக்குமார் தமிழ் திரையுலகில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராவார். பல பெரிய நட்சத்திரங்களை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்தவர் கே.எஸ் ரவிக்குமார். தயாரிப்பாள ஆர்.பி செளத்ரியின் உதவியோடு முதன் முதலாக புரியாத புதிர் என்னும் திரைப்படத்தை இயக்கி இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் மாறிவரும் தமிழ் சினிமாவில் இப்போதைய காலக்கட்டத்தில் அவர் இயக்கிய லிங்கா, ஆதவன் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. கே.எஸ் ரவிக்குமாரிடம் இதுக்குறித்து ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. […]

Continue Reading

கமலை விட நான் பெரிய ஆள்னு சொன்னா அதை விட பெரிய பைத்தியகாரத்தனம் வேற இல்ல! –  ரஜினிக்கு இருக்கும் பெரிய மனசு!

சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்திற்காகவே பிறந்தவர் ரஜினிகாந்த் என சொல்லும் வகையில் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரும் ஆளுமையாக, நட்சத்திரமாக இருந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தாலும் ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் முக்கால்வாசி படங்கள் திரையில் ஹிட் அடிக்கக் கூடியவை. வந்த காலம் முதல் இப்போது வரை திரையில் இன்றும் பிரபலமாகவே இருக்கும் ஒரு நாயகர் ரஜினி. ஆனால் அவர் அதிகமாக படங்கள் நடித்த சமகாலத்தில் அவருக்கு மிகப்பெரும் போட்டி நடிகராக இருந்தவர் […]

Continue Reading