seeman rajini

சொல்லுங்க ரஜினி தம்பி… ரஜினிக்கு போன் போட்டு ஷாக் கொடுத்த சீமான்.. பழக்கத்தோஷத்துல..!

தமிழில் தற்சமயம் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அதிலும் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது. வழக்கமான ரஜினி படங்கள் போல இல்லாமல் முக்கியமான சமூக கருத்துக்களை பேசும் படமாக வேட்டையன் படமிருந்தது. இதனால் வேட்டையன் படத்திற்கான வரவேற்பும் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் ரஜினிகாந்துக்கு போன் செய்து வாழ்த்தியதாக கூறப்படுகிறது. […]

Continue Reading
rajini

ஜன்னல் சீட்டு கேட்டது ஒரு குத்தாமாயா?.. முதியவரிடம் சிக்கி மானத்தை இழந்த ரஜினிகாந்த்.. இந்த சம்பவம் தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் ஒரு நடிகராக இருந்து வருகிறார். கடந்த 50 வருடங்களாக ரஜினிகாந்த் தொடர்ந்து ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார். என்னதான் நடிகர்கள் பெரிய பிரபலங்களாக இருந்தாலும் கூட சினிமாவே தெரியாத மக்கள் மத்தியில் அவர்கள் சாதாரண நபர்களாகதான் பார்க்கப்படுவார்கள் அப்படியாக நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை ஒரு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது எனக்கும் எனது மனைவிக்கும் […]

Continue Reading
dhanush rajini

தயாரிப்பாளர் பிரச்சனையால் அது நடந்துச்சு… தனுஷ் ரஜினி கூட்டணியில் மொரட்டு காம்போ?..

தமிழ் சினிமாவில் உச்ச பட்ச நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். தொடர்ந்து தனுஷின் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து வருவதால் அதற்கான சம்பளம் என்பதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல ஒவ்வொரு முறையும் புதுப்புது கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தனுஷ். தனுஷை பொருத்தவரை எப்பொழுதுமே ஒரே மாதிரி கதைக்களத்தில் நடிக்க மாட்டார். வித்தியாசமான மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து அவர் நடிப்பதை பார்க்க முடியும். இதற்கு முன் அவர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் […]

Continue Reading
vettaiyan

வேட்டையன் படம் 11 நாள் வசூல் நிலவரம்.! எப்போதுமே சூப்பர் ஸ்டார்தான்..

சமூகநீதி திரைப்படம் இயக்கும் இயக்குனரான தா.செ ஞானவேலின் படைப்பாக வெளிவந்த திரைப்படம்தான் வேட்டையன். வேட்டையன் திரைப்படம் தற்சமயம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற துவங்கி இருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாள் கலவையான விமர்சனங்கள் தான் வந்திருந்தது. ஆனால் பிரபலமான சினிமா விமர்சகர்கள் அனைவருமே இந்த படத்தை பாராட்டி இருந்தனர். அதற்கு முக்கிய காரணம் இதற்கு முன்பு ரஜினி நடித்து வெளியான ஜெயிலர், அண்ணாத்தே மாதிரி எல்லாம் இல்லாமல் இந்த திரைப்படத்தில் சமூகத்திற்கு தேவையான […]

Continue Reading

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இனிமே பிரிய வாய்ப்பு இல்லை.. ரஜினி செய்த வேலை.. அப்படி என்ன ஆச்சி.. கடுப்பான நீதிமன்றம்.!

ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார் நடிகர் தனுஷ். அவரை திருமணம் செய்து கொண்ட காலகட்டத்தில் தனுஷ் குறித்து எந்த ஒரு சர்ச்சையும் தமிழ் சினிமாவில் இல்லாமல் இருந்தது. ஆனால் அதற்கு பிறகு தொடர்ந்து தனுஷ் குறித்து நிறைய சர்ச்சைகள் உருவாக துவங்கின. இதனை தொடர்ந்து தனுஷ்க்கும் அவரது மனைவிக்கும் இடையே கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் ஆரம்பித்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இனிமே பிரிய […]

Continue Reading
manju warrier

ரஜினி மனைவியாக நடிக்க கொடுத்த சம்பளம்.. வேட்டையன் படத்திற்காக மஞ்சுவாரியர் வாங்கிய சம்பளம் தெரியுமா?

தற்சமயம் திரையில் வெளியாகி அதிக வெற்றியை கொடுத்து வரும் திரைப்படமாக வேட்டையன் திரைப்படம் இருந்து வருகிறது. ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படம் இதுவரை அவர் நடித்த மற்ற திரைப்படங்களில் இருந்து ஒரு மாற்று திரைப்படமாக இருக்கிறது. கமர்சியல் திரைப்படமாக இருக்கும் அதே சமயம் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லும் படமாகவும் வேட்டையன் திரைப்படம் இருந்து வருகிறது. வேட்டையன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் அடுத்து ரஜினிகாந்த் மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் இணைந்து […]

Continue Reading
rajinikanth actress manthra

அந்த மாதிரி காட்சி கேட்டேன்.. வாயை விட்டு கனவை சிதைத்துக்கொண்ட நடிகை மந்த்ரா..!

நடிகர் ரஜினிகாந்த் எல்லா காலகட்டத்திலும் பிரபலமான ஒரு நடிகராக இருந்திருக்கிறார். அதனால் எல்லா காலகட்டத்திலும் புதிதாக வருகிற நடிகைகளுக்கு முக்கியமாக ரஜினியோடு சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நடிக்க முடியாமல் போன நடிகைகள் பலர் இருக்கின்றனர். அந்த அளவிற்கு ரஜினிக்கு மார்க்கெட் உள்ளது. நடிகைகள் பலரும் ஆசைப்படும் நடிகராக ரஜினிகாந்த் இருந்தார். மேலும் படம் ஓடுகிறதோ இல்லையோ ரஜினியுடன் நடித்ததே பெருமை என்று […]

Continue Reading
dushara vijayan

சமீபத்தில் அவரை நான் காதலித்தேன்… காதலர் குறித்த உண்மையை கூறிய துஷாரா விஜயன்.!

நல்ல நல்ல திரை கதைகளாக தேர்ந்தெடுத்து அதன் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கென தனி வரவேற்பை பிடித்து வருகிறார் நடிகை துஷாரா விஜயன். பெரும்பாலும் துஷாரா விஜயன் நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைப்பதற்கான முக்கிய காரணம் அவரது நடிப்பு தான். மற்ற நடிகைகள் போல இல்லாமல் அவர் நடிக்கும் திரைப்படங்களில் துஷாரா விஜயன் ஒரு தனிப்பட்ட கதாபாத்திரமாக மக்கள் மத்தியில் தெரிவார். அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் துஷாரா விஜயன். சார்பாட்டா பரம்பரை திரைப்படத்திலேயே […]

Continue Reading
vettaiyan

ஐந்தே நாளில் வேட்டையன் செஞ்ச சம்பவம்..! வசூல் நிலவரம்.. குறி வச்சா இரை விழணும்.!

கடந்த பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தற்சமயம் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படமாக வேட்டையன் திரைப்படம் இருந்து வருகிறது. வேட்டையன் திரைப்படத்தை இயக்குனர் தா.செ ஞானவேல் இயக்கி இருக்கிறார். இவர் இயக்கியிருக்கிறார் என்பதாலேயே இந்த திரைப்படத்திற்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து வருகிறது. அந்த வகையில்தான் தற்சமயம் வேட்டையன் படமும் உருவாகி இருக்கிறது வேட்டையன் படத்தை பொருத்தவரை சாதாரண கமர்சியல் திரைப்படமாக இல்லாமல் இந்த திரைப்படத்தில் என்கவுண்டர் முறைக்கு எதிராக பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. வேட்டையன் வசூல்: […]

Continue Reading
rajini lokesh

அவங்க அனுமதிக்கமாட்டாங்க.. ரஜினியை எல்.சி.யுவில் சேர்க்காததுக்கு இதுதான் காரணம்.. உண்மையை கூறிய லோகேஷ் கனகராஜ்.

ஹாலிவுட்டில் மார்வெல் சினிமா யுனிவர்ஸ் என்று இருப்பது போல தமிழ்நாட்டில் முதன்முதலாக சினிமாட்டிக் யுனிவர்சிட்டி உருவாக்கியவர் லோகேஷ் கனகராஜ். சினிமாட்டிக் என்றால் வேறொன்றுமில்லை அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் மற்ற திரைப்படத்துடன் தொடர்பு இருக்கும். இப்பொழுது கைதி, விக்ரம் மாதிரியான திரைப்படங்களை ஒன்றிணைத்து அவர் திரைப்படம் ஆக்குவது போல இருப்பதுதான் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்று அழைக்கப்படும். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் எல்லா திரைப்படங்களும் அவருடைய சினிமாட்டிகில் வரும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. […]

Continue Reading
tamil rockers rajini

ரஜினியை வைத்து போட்ட பெரிய ப்ளான்.. சிக்கிய தமிழ் ராக்கர்ஸ் குழு..!

இணையதளத்தின் வளர்ச்சியை தொடர்ந்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரும் திரைப்படங்கள் எல்லாமே இணையத்தில் வெளியாகி வருகின்றன. ஓ.டி.டியில் வெளியாகும் படங்களை கூட திருடி அவற்றை தமிழ் ராக்கர்ஸ் போன்ற சில தளங்கள் வெளியிட்டு வருகின்றனர். இதனால் சில திரைப்படங்கள் மிகுந்த நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் வெகு நாட்களாகவே தமிழ் ராக்கர்ஸை சேர்ந்த ஆட்களை கைது செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழ் ராக்கர்ஸ் என்பது ஒரு ஆள் மட்டும் வைத்து நடத்தும் தனிப்பட்ட […]

Continue Reading
vijay vettaiyan

வேட்டையன் பார்த்துட்டு விஜய் சொன்ன அந்த வார்த்தை?.. உண்மையை கூறிய வெங்கட் பிரபு.!

இதுவரை தமிழில் வந்த பெரிய நடிகர்களின் போலீஸ் திரைப்படங்களில் மாறுபட்ட திரைப்படமாக வேட்டையன் திரைப்படம் அமைந்திருக்கிறது. பொதுவாக போலீஸ்கள் செய்யும் என்கவுண்டர் போன்ற விஷயங்களை ஒரு மாஸான விஷயமாகதான் படங்களில் காட்டி வந்துள்ளனர். அது தவறு என்று கதாநாயகனே ஒப்புக்கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது வேட்டையன் படத்தின் கதை. இதனால் வேட்டையன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வேட்டையன் படத்தின் மொத்த பட்ஜெட் 250 கோடி ஆகும். அதில் முதல் நாளே 80 கோடியை வசூல் செய்திருக்கிறது […]

Continue Reading