ரஜினியால் நான் இழந்த விஜய் பட வாய்ப்பு.. கே.எஸ் ரவிக்குமார் சொன்ன காரணத்தை பாருங்க..!
தமிழில் உள்ள பெரிய இயக்குனர்களில் மிக முக்கியமானவர் கே.எஸ் ரவிக்குமார். தமிழில் உள்ள பிரபலமான ஹீரோக்கள் பலரையும் வைத்து கே.எஸ் ரவிக்குமார் திரைப்படம் எடுத்திருக்கிறார். ஆனால் கே.எஸ் ரவிக்குமார் இயக்காத ஒரு நடிகர் என்றால் அது நடிகர் விஜய்தான் நடிகர் விஜய்யை வைத்து மட்டும் ஏன் கே.எஸ் ரவிக்குமார் ஒரு படம் கூட இயக்கியது கிடையாது என்பது பலருக்குமே இருந்து வரும் கேள்வியாக இருக்கிறது. ரஜினியால் இழந்த வாய்ப்பு: இந்த நிலையில் இது குறித்து கே எஸ் […]
Continue Reading