Connect with us

சரியா இருந்தா பிரச்சனை இல்லை?.. ரஜினிகாந்த் உடல்நிலை.. பிரேமலதா கொடுத்த பதில்..!

premalatha rajinikanth

Latest News

சரியா இருந்தா பிரச்சனை இல்லை?.. ரஜினிகாந்த் உடல்நிலை.. பிரேமலதா கொடுத்த பதில்..!

Social Media Bar

தற்சமயம் ரஜினிகாந்தின் உடல்நிலை என்பது திரும்பவும் சரியாகி வருகிறது என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்த் தற்சமயம் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜை பொறுத்தவரை படப்பிடிப்பை வெகு வேகமாக நடத்தக்கூடியவர். மற்ற இயக்குனர்கள் போல வருட கணக்கில் திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்க மாட்டார். சில மாதங்களிலேயே படபிடிப்பை முடித்துவிடுவார்.

ரஜினியின் உடல்நிலை:

இந்த நிலையில் தற்சமயம் கூலி படத்தின் படப்பிடிப்பை அவர் வேகமாக நடத்தி வருகிறார். இதுதான் ரஜினிகாந்தின் உடல்நிலை மோசமானதற்கு காரணம் என்று எல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்தன.

இந்த நிலையில் அப்படி எல்லாம் இல்லை. இந்த சிகிச்சை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது தான் என்று விளக்கம் கொடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். இதற்கு நடுவே ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து சமீபத்தில்தான் தேமுதிகவின் தலைவரான பிரேமலதா பேசியிருந்தார்.

சென்னை வெள்ளம்:

பிரேமலதா கூறும் பொழுது ரஜினிகாந்த் சீக்கிரம் உடல்நிலை தேறி வரவேண்டும் அவருக்கு உடல்நிலை சரியில்லாத சமயத்தில் நான் ஊரில் இல்லை. அதனால் என்னால் நேரில் வந்து அவரை பார்க்க முடியவில்லை என்று கூறியிருந்தார்.

rajinikanth

இந்த நிலையில் சென்னையில் வெள்ளம் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன இந்த நிலையில் வெள்ள நீர் செல்வதற்கான வழிகள் அமைக்கப்பட்டு வந்து கொண்டிருந்தன.

அது குறித்து பிரேமலதாவிடம் கேட்ட பொழுது அது முழுமை பெற்று இருந்தது என்றால் சந்தோசம் தான் ஆனால் இவர்கள் அந்த வேலையை முழுதாக முடிக்காத நிலையில் சென்னைக்கு வெள்ளம் வரும் பொழுது மிகுந்த சிரமமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் பிரேமலதா.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top