regina

நான் அதை பண்ணிதான் ஹிந்தில வாய்ப்பை பெறணும்னா அது எனக்கு வேண்டாம்.. பகீரங்கமாக கூறிய நடிகை ரெஜினா..

Famous Tamil actress Regina Kessandra spoke about the problems of acting in Bollywood cinema in an interview. தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ஓரளவு பிரபலம் அடைந்தவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. பெரும்பாலும் ரெஜினா வாய்ப்புகள் கிடைத்தாலே போதும் நடித்து விடுவோம் என்கிற நிலையில் தான் ஆரம்பத்தில் இருந்தார். அதனால் கதைக்களங்களை பார்த்து கூட தேர்ந்தெடுக்காமல் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வந்தார். ஆரம்பத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் […]

Continue Reading