தயாரித்த படத்தை வெளியிடுவதில் வந்த சிக்கல்!.. உதயநிதியோடு சேர்ந்து விஜய் ஆண்டனி எடுத்த முடிவு!..
Vijay Antony : தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் ஆண்டனி. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தொடர்ந்து நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார். ஆரம்பம் முதலே அவரது பாடல்களுக்கு என்று தனி வரவேற்பு இருந்து வந்தது. இருந்தாலும் விஜய் ஆண்டனி நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த காரணத்தினால் தொடர்ந்து நடிக்கவும் ஆரம்பித்தார். அவரது முதல் திரைப்படமான நான் திரைப்படமே எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை […]
Continue Reading