rajinikanth

சங்கி என்பது கெட்ட வார்த்தைன்னு நாங்க சொல்லலை!.. விளக்கம் கொடுத்த ரஜினிகாந்த்!..

Rajinikanth: ரஜினிகாந்த் திரைப்படங்களை பொறுத்தவரை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவற்றிற்கு இருக்கும் வரவேற்பு மட்டும் குறைவதே இல்லை. சினிமாவில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் நடிகராக ரஜினிகாந்த் இருந்தாலும் கூட நிஜ வாழ்க்கையில் அதிக விமர்சனத்திற்கும் உள்ளாகிறார். முக்கியமாக அவரது ஆன்மீக கோட்பாடுகளும் அரசியல் கோட்பாடுகளும் கடுமையாக விமர்சனத்துக்குளாகின்றன. இப்படிதான் காலா படம் வெளியாகும் தருவாயில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் போராட்டம் குறித்து ரஜினிகாந்த் பேசிய விஷயங்கள் பெரும் எதிர்வினையாற்றின. அதே போல ஒருமுறை யோகி ஆதித்யநாத் […]

Continue Reading
rajinikanth bluesatttai maaran

இவ்வளவையும் பண்ணிட்டுதான் சங்கி இல்லைனு சொல்றீங்களா!.. ரஜினிகாந்தை வச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்!..

Rajinikanth Lal salaam : ரஜினிகாந்தின் லால் சலாம் தொடர்பான செய்திகள்தான் தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகின்றன. திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல விஷயங்களை பேசி இருந்தார் ரஜினிகாந்த். அந்த விஷயங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளியாகி சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக விஜய் குறித்த காக்கா கழுகு பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருந்தார் ரஜினிகாந்த். இந்த நிலையில் எனது தந்தையை பொதுமக்கள் சங்கி என்று கேலி செய்வதை பார்த்து உள்ளேன். ஆனால் அப்படிப்பட்ட ஒருவர் […]

Continue Reading
rajinikanth sun pictures

படத்தை வாங்க ஆள் இல்லை.. உதவுங்க சார்!.. சன் பிக்சர்ஸிடம் போய் நின்ற ரஜினிகாந்த்.. ஜோசியம் வேலை செஞ்சிடுச்சோ!..

Rajinikanth : பெரும் நடிகர்கள் நடிக்கும் திரைப்படத்திற்கு இருக்கும் மார்க்கெட்டே தமிழ் சினிமாவில் தனி என்று கூறலாம். அந்த அளவிற்கு அவர்களது திரைப்படங்கள் வரவேற்பை பெற்றவை. உதாரணமாக விஜய் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் பொழுதே அந்த திரைப்படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமங்கள் விற்றுவிடும். லோகேஷ் கனகராஜின் லியோ திரைப்படம் எல்லாம் எடுப்பதற்கு முன்பே அதன் ஒடிடி உரிமங்கள் விற்கப்பட்டு விட்டன. அந்த அளவிற்கு பெரும் நடிகர்களுக்கு மதிப்பிருக்கும்பொழுது ரஜினியின் திரைப்படத்திற்கு மதிப்பில்லாமல் போனது அவருக்கே பெரும் […]

Continue Reading
sivakarthikeyan rajinikanth

இன்னும் எவ்வளவு தூரம்தான் ஓடுறது…. சூப்பர் ஸ்டாரால் அவதிக்குள்ளாகும் சிவகார்த்திகேயன்!..

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறார். தொடர்ந்து சிவகார்த்திகேயன் வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். தற்சமயம் அதன் மூலம் தனது சம்பளத்தையும் அவர் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த திரைப்படம் அயலான். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. ஏனெனில் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். அந்த திரைப்படத்தை முடிப்பதற்கு சிவகார்த்திகேயனுக்கு அதிக காலங்கள் தேவைப்பட்டது. தற்சமயம் அந்த […]

Continue Reading