மொத்தம் 20 அவார்ட்!.. கின்னஸ் சாதனை!.. உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த தமிழ் சினிமா!.. பெரும் சம்பவமா இருக்கே!..
ஒவ்வொரு சினிமாவிலும் சாதனைகளை படைப்பதற்காகவே நிறைய திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு தமிழில் இயக்குனர் பார்த்திபன் எப்போதும் அந்த மாதிரியான முயற்சிகளை எடுத்துள்ளார். ஒத்த செருப்பு என்கிற திரைப்படத்தில் ...






