லியோ திரைப்படம் எல்.சி.யுவில் வருது!.. லியோ திரைப்பட விமர்சனம்…

லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே விஜய் ரசிகர்களுக்கு அவரது திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் லியோ திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருவதால் இந்த படம் மேலும் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது. ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் திரைப்படத்தை தழுவி தான் லியோ திரைப்படம் உருவாகிறது என்று ஒரு பேச்சு மக்கள் மத்தியிலும் […]
அவதாருக்கு பிறகு அதை செஞ்சது லியோ படத்துலதான்!.. மாஸ் காட்டிய படக்குழு!..

தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்திய திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. வழக்கமான விஜய் திரைப்படத்திற்கு எவ்வளவு பட்ஜெட் ஆகுமோ அந்த பட்ஜெட்டில் தான் லியோ திரைப்படமும் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் லோகேஷ் கனகராஜன் திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு அதிகமான வரவேற்புகள் இருந்து வருகின்றன மேலும் இந்த திரைப்படம் எல் சி யு என அழைக்கப்படும் லோகேஷ் கனகராஜ் யுனிவர்சிற்க்குள் வருகிறதா என்பதும் பலரது கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் ஏற்கனவே lcu வில் கார்த்தி நடித்த […]
தியேட்டரையா உடைக்கிறீங்க!.. லியோ ரிலீஸ் இல்லை.. தளபதி ரசிகர்களை பழி வாங்கிய ரோகிணி திரையரங்கம்!.

நடிப்புத் துறையில் சில இயக்குனர்கள் உயிரை கொடுத்து படத்தை எடுப்பார்கள். அப்படிபட்ட இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜன் முக்கியமானவர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்குமே கடலளவு உழைப்பை போட்டுதான் எடுக்கிறார். லியோ திரைப்படத்திற்கு கொஞ்சம் அதிகமாகவே உழைத்து உள்ளார் என்று கூறலாம். ஏனெனில் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் பொழுதும் அடுத்த திரைப்படத்திற்கு லோகேஷிடம் அதிகமாக எதிர்பார்க்கின்றனர் மக்கள். இதனால் ஒவ்வொரு படத்தில் இருந்து அடுத்த படத்திற்கு போகும்பொழுது அதைவிட இன்னொரு படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டிய நிலையில் […]
இலங்கையில் லியோ படம் வெளியாக கூடாது!.. எங்க போராட்டத்துக்கு மதிப்பு குடுங்க!.. விஜய்க்கு வந்த கடிதம்

பீஸ்ட் திரைப்படம் தயாரான போதே விஜய் ரசிகர்கள் பெரும்பாலும் அதிகமாக காத்திருந்த திரைப்படம் விஜய் நடிக்கும் லியோ. வாரிசு திரைப்படத்திற்கு கூட விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் லியோ படத்தை மலையளவு நம்பி இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். ஏனெனில் ஏற்கனவே லோகேஷ் கனகராஜும் விஜய்யும் இணைந்து உருவான மாஸ்டர் திரைப்படம் சிறப்பான வெற்றியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து லியோ எப்படியும் அதனை தாண்டிய ஒரு வசூலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் லியோ […]
விஜய்ணா அப்பவே அது பிரச்சனைனு சொன்னார்!.. நாந்தான் வற்புறுத்தி செய்ய வச்சேன்.. உண்மையை பகிர்ந்த லோகேஷ்!.

Leo vijay: தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பதால் தற்சமயம் ரஜினிகாந்தை விடவும் விஜய்தான் அதிக சம்பளம் வாங்குகிறார் என்றும் பேச்சுக்கள் உள்ளன. இந்த நிலையில் தற்சமயம் விஜய் நடித்து திரையில் வெளியாகவிருக்கும் திரைப்படம் லியோ. இந்த படத்திற்கு ஏற்கனவே ஆறு நாட்களுக்கு முக்கால்வாசி திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளது. அதற்கு லோகேஷ் கனகராஜும் முக்கிய காரணமாகும். இந்த நிலையில் […]
அந்த சீன் எடுத்தப்ப விஜய் கை எரிஞ்சி போச்சி… லியோ படப்பிடிப்பில் நடந்த சம்வம்!..

விஜய் நடித்து தற்சமயம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. லியோ திரைப்படத்திற்கு தமிழ்நாடு அளவில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. தளபதி ரசிகர்கள், லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் இருவருமே இந்த படத்திற்காக மரண வெயிட்டிங் என சொல்லலாம். இந்த நிலையில் படத்தின் டிக்கெட்டுகள் ஓப்பனாகி ஏற்கனவே முக்கால்வாசி திரையரங்குகளில் ஹவுல் ஃபுல் ஆகி விட்டது. இப்படியே போனால் கண்டிப்பாக லியோ திரைப்படம் ஆயிரம் கோடிக்கு ஓடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யும் […]
தியேட்டர்காரங்க பண்றதை பார்க்கும்போதுதான் பயமா இருக்கு!.. இறுதிக்கட்ட பயத்தில் லோகேஷ் கனகராஜ்..

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் லியோ. லியோ திரைப்படம் வருகிற 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்சமயம் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன. இந்த நிலையில் படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக பல யூ ட்யூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முன்பெல்லாம் படத்தை ப்ரோமோஷன் செய்ய கதாநாயகர்கள்தான் பேட்டி கொடுப்பார்கள். ஆனால் இப்போது கதாநாயகர்கள் தரம் உயர்ந்ததால் இயக்குனர்கள் பேட்டி அளிக்க […]
முதல் 10 நிமிஷத்தை மிஸ் பண்ணிட்டா அவ்வளவுதான்!.. ரசிகர்களுக்கு லோகேஷ் வைத்த கோரிக்கை!..

வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. பீஸ்ட் திரைப்படம் வந்த காலக்கட்டம் முதலே ரசிகர்களுக்கு இந்த படத்திற்குதான் வெறித்தனமாக காத்திருந்தனர். இந்த நிலையில் சீக்கிரத்தில் படம் வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். விஜய் படம் என்பதை விடவும் லோகேஷ் கனகராஜ் படம் என்பதாலேயே படத்திற்கு அதிகமான வரவேற்பு உண்டாகியுள்ளதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும்போதும் லோகேஷ் கனகராஜ் அந்த படம் குறித்து […]
லியோ படத்தை பார்த்து அதை கத்துக்கோங்க!.. சன் பிக்சர்ஸ்க்கு போன் செய்து டோஸ் விட்ட ரஜினிகாந்த்!..

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தலைவர் 170. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். அவர் ஏற்கனவே ஜெய் பீம் என்னும் ஹிட் படத்தை கொடுத்திருப்பதால் இந்த படமும் கூட சமூக நீதி சார்ந்த படமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏற்கனவே ஜெயிலர் திரைப்படத்தையும் […]
ஸ்காட்லாந்த் சுதந்திர போராட்டத்துல யூஸ் பண்ணுனது!.. லியோ கத்திக்கு பின்னால் இருக்கும் கதை!..

லியோ திரைப்படம் தினசரி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறார். ஏனெனில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான எந்த ஒரு படமும் சிறப்பான வெற்றியை கொடுக்க கூடியவை ஆகும். அதிலும் கடைசியாக வந்த விக்ரம் திரைப்படம் எதிர்பார்த்த அளவை விடவும் அதிக வெற்றியை பெற்று தந்தது. இதனையடுத்து லியோ திரைப்படம் எப்படியும் இதற்கு முன்பு வந்த விஜய் படங்களை விடவும் அதிக வெற்றியை கொடுக்கும் […]
லியோ படத்துக்கு வேற பேர் வைக்கலாம்னு இருந்தோம்!. டைட்டிலை தட்டி தூக்கிய விஷால்!.

தற்சமயம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டக்கூடிய திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. மக்கள் பலரும் லியோ திரைப்படத்திற்காக காத்துக்கொண்டுள்ளனர். ஏற்கனவே இருந்த வரவேற்பை திரைப்படத்தின் ட்ரைலர் மேலும் அதிகரித்துள்ளது. இந்த படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கூறும்போது முதலில் படத்திற்கு லியோ என பெயர் வைக்க வேண்டும் என்று எங்களுக்கு எந்த வித யோசனையும் இல்லை. முதலில் நாங்கள் படத்திற்காக யோசித்த பெயர் ஆண்டனி. ஆனால் ஏற்கனவே ஆண்டனி என்கிற பெயரை வேறு ஒரு […]
இன்னும் கொஞ்ச நாள்ல சினிமாவை விட்டு போயிடுவேன்!.. அதிர்ச்சி கொடுத்த லோகேஷ் கனகராஜ்!..

தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் அனைத்துக்குமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகின்றன. இதுவரை அவர் இயக்கிய எந்த ஒரு திரைப்படமும் தோல்வியை கண்டதில்லை. தமிழில் இருக்கும் பெரிய நாயகர்கள் அனைவரும் அவரை வைத்து திரைப்படம் நடிக்க விரும்புகின்றனர். தற்சமயம் பேட்டி ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ் திரை துறைக்கு முதன்முதலாக வரும் பொழுது 10 படத்திற்கு மேல் எடுக்கக் கூடாது என்கிற […]