எனக்காக நீங்க பொண்ணு பாக்கணும்!.. படம் கமிட் பண்ண வந்த தயாரிப்பாளருக்கு ஹரி கொடுத்த டாஸ்க்!.
இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராவார். ஆரம்பத்தில் ஹரி இயக்கிய திரைப்படங்கள் எல்லாமே ஹிட் கொடுக்கும் படங்களாக இருந்தன. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது ...






