trisha krishnan

உங்கள கேட்க ஆள் இல்லாமல்தான் இப்படி பண்றீங்க!.. நெட்டிசன்களை நேரடியாக தாக்கிய த்ரிஷா!..

Trisha: கோலிவுட்டில் உள்ள சினிமா நடிகைகளிலேயே சற்று வீரமான நடிகை என்றால் த்ரிஷாவை கூறலாம். த்ரிஷா தன்னுடைய 16 வயதியிலேயே தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என பிரபலமான அனைத்து நடிகர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் த்ரிஷா. பொதுவாகவே நடிகைகள் இளமை குறைய குறைய சினிமாவில் அவர்களுக்கான வாய்ப்பு என்பது குறைய துவங்கிவிடும். அதே போலத்தான் த்ரிஷாவிற்கும் வாய்ப்புகள் குறைய துவங்கின. ஆனாலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் த்ரிஷாவிற்கு சினிமாவில் […]

Continue Reading
kamal ajith

ஏற்கனவே கமல் படத்தை கை மாத்தியாச்சி!.. அடுத்து அஜித்தா!.. நெருக்கடியில் லைகா நிறுவனம் எடுக்கும் முடிவுகள்!..

Lyca Production : தொடர்ந்து பெரிய படங்களாக தயாரித்து வந்ததால் தற்சமயம் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது லைக்கா நிறுவனம். தமிழ் சினிமாவில் பெரும் திரைப்படங்களை எடுக்கும் நிறுவனங்களில் லைக்கா நிறுவனம் முக்கியமான நிறுவனம் ஆகும். வெளிநாடுகளில் தொழிலதிபராக இருந்து வரும் சுபாஸ்கரன் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்படும் தமிழ் படங்கள் அதிகபட்சம் சன் பிக்சர்ஸ் அல்லது லைக்கா நிறுவனத்தின் மூலமாகத்தான் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நிறைய திரைப்படங்களில் ஒரே நேரத்தில் கமிட் […]

Continue Reading
rajinikanth vidamuyarchi

தீபாவளி வரைக்கும் அஜித் படத்தின் படப்பிடிப்பு கிடையாது!.. ரஜினியால் தடைப்பட்டு போன விடாமுயற்சி படப்பிடிப்பு!.

Vidamuyarchi : தமிழ்சினிமாவில் உள்ள பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனங்களாக சன் பிக்சர்ஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இருந்து வருகிறது. லைக்கா நிறுவனத்தின் நிறுவனரான சுபாஸ்கரன் வெளிநாட்டில் தொழில் செய்து வருகிறார். அதனால் பெரும் பட்ஜெட் திரைப்படங்களுக்கு அவரால் எளிமையாக தயாரிப்பு செலவுகளை செய்ய முடிகிறது. சினிமாவில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் ஒரு பெரும் படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அது நல்ல வெற்றியை கொடுக்கவில்லை என்றால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். […]

Continue Reading
ajith

தயாரிப்பாளருக்காகதான் அந்த முடிவை எடுத்தேன்!.. அஜித் பத்திரிக்கைகள் முன்னாடி வராததுக்கு இதுதான் காரணம்!..

Actor Ajith : தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருந்தாலும் கூட அவர் ஒரு வருடத்திற்கு ஒரு திரைப்படம் நடிப்பது என்பதே கடினமான விஷயமாக இருக்கிறது. ஏனெனில் சினிமாவை தாண்டி தற்சமயம் உலகைச் சுற்றி வருவதிலையே அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அஜித். இதற்காக சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பெற்று பல நாடுகளுக்கு தனது இரு சக்கர வாகனத்திலேயே பயணம் செய்து வருகிறார். […]

Continue Reading
ajith vijay

நல்லது செய்றதுக்காக எல்லாரும் அரசியலுக்கு வரணும்னு அவசியம் இல்ல – கெத்து காட்டி பேசிய தல அஜித்!.

Actor Ajith: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் அஜித்தும் முக்கியமானவர். சினிமாவில் பல காலங்களாக அஜித் ஒரு செல்வாக்குமிக்க நடிகராக இருந்து வருகிறார். சினிமா நடிகராக இருந்து ஒரு பேட்டி கூட கொடுப்பதில்லை என்றாலும் கூட அஜித் படத்திற்கான வரவேற்பு என்பது மட்டும் குறைவதே இல்லை. அந்த அளவிற்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் ஆதரவையும் கொண்டுள்ளார் அஜித். துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு திரைப்படங்கள் நடிப்பதில் கொஞ்சம் இடைவெளி விட்டு உலகை சுற்ற சென்றுவிட்டார் அஜித். […]

Continue Reading
ajithkumar vidamuyarchi

சும்மா உக்காந்து இருக்குறதுக்கு 50 லட்சமா!.. விடாமுயற்சி படப்பிடிப்பு பரிதாபங்கள்!..

Vidamuyarchi Ajith : துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்த படத்தில் நடிக்காமல் உலகச் சுற்றுலா செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார் அஜித். அதனை அடுத்து ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பல நாடுகளையும் சுற்றி வந்தார் அஜித். சொல்ல போனால் நடிப்பை காட்டிலும் அஜித்திற்கு இப்படி பயணம் செல்வதில்தான் ஆர்வம் அதிகம் என்றாலும் தன்னுடைய தொழிலையும் கொஞ்சம் பார்க்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது நடித்துக் கொண்டு வருகிறார். இதனால் சினிமாவில் இருக்கும் போட்டியில் […]

Continue Reading
ajith Magizh Thirumeni

பொறுமை எல்லாம் ஒரு அளவுக்குதான் ப்ரோ!.. மகிழ் திருமேனிக்கு வார்னிங் கொடுத்த அஜித்!..

Actor Ajith : துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு உலகம் முழுவதும் இருசக்கர வாகனத்திலேயே சுற்றுலா செல்ல வேண்டும் என்கிற யோசனையுடன் தனது பயணத்தை தொடங்கினார் அஜித். இதற்கு நடுவே இயக்குனர் மகிழ்திருமேனி அஜித்திற்காக விடாமுயற்சி படத்தின் கதையை எழுதி வைத்துவிட்டு காத்திருந்தார். அஜித் வருவதற்கு காலதாமதம் ஆனதற்கு இடையில் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்து விட்டது. இந்த நிலையில் அடுத்து விஜய் நடிக்கும் GOAT திரைப்படத்திற்கு போட்டியாக அஜித் விடாமுயற்சி […]

Continue Reading
vidamuyarchi

விடாமுயற்சியின் கதை இதுதான்… அந்த ஹாலிவுட் பட கதை மாதிரி இருக்கே!..

Actor Ajith Vidamuyarchi :  துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி இந்த படம் தூங்குவதற்கு முன்பே படத்திருக்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டு விட்டது. வாரிசு படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் நடித்த திரைப்படம் லியோ. லியோ படமும் தற்சமயம் வெளியாகி அதற்கு அடுத்த படத்திற்கு விஜய் நடிக்க சென்ற பின்பும் அஜித் மட்டும் இப்பொழுதுதான் விடாமுயற்சியின் படபிடிப்பிலேயே நடித்துக் கொண்டிருக்கிறார். ஏனெனில் துணிவு படம் முடிந்து […]

Continue Reading
ajith vijay

விடாமுயற்சியில் இரண்டு அஜித்!.. தளபதி 68 உடன் நேரடி மோதலா?..

துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் நடிக்கும் அடுத்த படம் விடாமுயற்சி. இந்த படம் லியோ படத்திற்கு போட்டியாக தயாராகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடையில் அஜித் உலக சுற்றுலா சென்றதன் காரணமாக இந்த படம் தாமதமானது. லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்து அந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் தற்சமயம் விஜய்யின் அடுத்த படத்தோடு போட்டி போட முடிவு செய்துள்ளது விடாமுயற்சி குழு. விஜய் அடுத்து வெங்கட் பிரபுவுடன் நடிக்கும் திரைப்படத்தில் மொத்தம் இரண்டு விஜய் […]

Continue Reading
rajini vijay ajith

விஜய்  அஜித்  ரஜினி நேரடி போட்டி.. பொங்கலுக்கு இருக்கு சம்பவம்!.. இதை எதிர்பார்க்கல..

தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான போட்டி நடிகர்களாக விஜய் மற்றும் அஜித் இருவரும் இருக்கின்றனர். கடந்த பொங்கல் அன்று வாரிசு மற்றும் துணிவு இரண்டு திரைப்படத்தையும் ஒரே நேரத்தில் வெளியிட்டு இருவரும் போட்டி போட்டுக் கொண்டனர்  என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. இந்த நிலையில் இந்த போட்டிக்குள் ரஜினியும் தற்சமயம் நுழைந்துள்ளார் ஏனெனில் பல இடங்களில் விஜய்யை சிலர் சூப்பர் ஸ்டார் என்று கூப்பிட்டது ரஜினிக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே இவர்கள் இருவருக்கும் நடுவில் […]

Continue Reading

விடாமுயற்சிக்கு வெயிட் பண்ணியே காலாவதி ஆயிடுவேன் போல.. கடுப்பில் இருக்கும் இயக்குனர்…

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித் குமார், நடிகர் ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக அஜித் இருக்கிறார். ஆனால் அதற்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வது போல தெரியவில்லை. துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்தது லைக்கா நிறுவனம். இந்த படத்திற்கு கதை எழுதினார் விக்னேஷ் சிவன். ஆனால் அஜித்திற்கு அந்த கதை பிடிக்காத காரணத்தால் அவரை படத்தில் இருந்து எடுத்துவிட்டு மகிழ் […]

Continue Reading