இதனால்தான் விடாமுயற்சி தாமதமானது!.. இயக்குனர் சொன்ன விளக்கம்.. உண்மையா? உருட்டானு தெரியலையே!..
துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் தயாராக இருந்த படம் விடா முயற்சி. இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கவிருந்தார். ஏற்கனவே மகிழ் திருமேணி இயக்கிய கலக தலைவன், மீகாமன் போன்ற திரைப்படங்கள்…
