அந்த மாதிரி காட்சிகளுக்கு பெயர் போன தமிழ் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ!..
பொதுவாக அதிக கவர்ச்சி காட்சிகளை சினிமாவில் அவ்வளவாக இருக்காது. ஏனெனில் தணிக்கை குழுவை பொறுத்தவரை அதிக கவர்ச்சியான காட்சிகளை அவர்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் ஓ.டி.டிக்கு அப்படியான தணிக்கை எதுவும் கிடையாது. இதனால் இரத்த காட்சிகள், கவர்ச்சி காட்சிகள் எல்லாமே அதில் அதிகமாகதான் இருக்கும். முக்கியமாக ஓ.டி.டி வந்தது முதல் ஆபாச காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் அதிக கவர்ச்சி காட்சிகளை கொண்ட சில சீரிஸ்கள் வந்துள்ளன. ஆட்டோ சங்கர்: 1985 இல் விபச்சாரம் கள்ளக்கடத்தல் […]
Continue Reading