மனைவியின் இடுப்பை பிடித்தவனை ஒன்றும் கேட்காமல் இருக்கிறீர்களே!.. ஸ்னேகா விவகாரத்தில் பாபா பாஸ்கர் செஞ்ச வேலை!.
தமிழ் சினிமாவில் அனைவராலும் புன்னகைக்கரசி என அன்பாக அழைக்கப்படுபவர் நடிகை ஸ்னேகா. தமிழ் சினிமாவில் கவர்ச்சியால் பல நடிகைகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுக்கொண்டிருந்தப்போது பாரம்பரிய ஆடைகளை ...






