ஆரம்பத்துலையே ஆடுனா இதுதான் கதி.. இயக்குனரை குத்தி காட்டி பேசிய ஹரிஸ் கல்யாண்..!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ஹரிஷ் கல்யாண். பெரும்பாலும் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சமீபத்தில் அவர் நடித்த பார்க்கிங் திரைப்படம் கூட எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது அதனை தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் ஹரிஷ் கல்யாண். இந்த நிலையில் ஹரிஸ் கல்யாண் ஏற்கனவே கிடைத்த வாய்ப்பை இழந்த விஷயத்தை தற்சமயம் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். ஹரிஷ் கல்யாண் நடித்து இயக்குனர் […]
Continue Reading