Friday, August 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
kavin harish kalyaan

kavin harish kalyaan

ஸ்டார் படத்துல எனக்கு வாய்ப்பு கிடைக்காததுக்கு இதுதான் காரணம்!. மனம் திறந்த ஹரிஸ் கல்யாண்!.

by Raj
May 6, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக இவர் தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து திரைத்துறையில் பெரும் உயரத்தை தொட வேண்டும் என்பது கவினின் ஆசையாக இருந்தது.

இந்த நிலையில் சினிமாவில் இவர் நடித்த முதல் படம் லிஃப்ட். இந்த படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் நடித்த திரைப்படம் டாடா. டாடா படத்திற்கு நல்ல அளவில் வரவேற்பு கிடைத்தது.

Read More:  பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

தற்சமயம் அவர் நடித்து வெளியாக இருக்கும் ஸ்டார் திரைப்படமும் கூட எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில்தான் இருக்கிறது. இந்த நிலையில் முதலில் ஸ்டார் திரைப்படத்தில் நடிக்க இருந்தது நடிகர் ஹரிஸ் கல்யாண் என கூறப்படுகிறது.

kavin
kavin

எனவே ஒரு பேட்டியில் இதுக்குறித்து ஹரிஸ் கல்யாண் கூறும்போது அந்த படத்தில் நான் கமிட் ஆனப்போது படம் தொடர்பாக நிறைய இழுப்பறிகள் சென்றன. அதை இப்போது கூறினால் அது தற்போதைய ஹீரோவை பாதிக்கும். எனவே நான் அதை சொல்ல விரும்பவில்லை.

Read More:  சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

அதே சமயம் ஐயோ இந்த படத்தின் வாய்ப்பு நமக்கு போய்விட்டதே என்றும் நான் நினைக்கவில்லை. இந்த வாய்ப்பு கிடைக்காமல் போனால் இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் என பதிலளித்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.

Tags: harish kalyankavinstartamil cinemaகவின்தமிழ் சினிமாஹரிஷ் கல்யாண்
Previous Post

இப்படிதான நடிகைகளோட அம்மாக்களுக்கும் இருந்துருக்கும்!.. பயில்வான் ரங்கநாதனை ப்ளாக் செய்த நடிகை ஷகிலா!..

Next Post

மாச சம்பளம் பத்தி இப்படி பேசுறீங்களே !.. நியாயமா!.. வரலெட்சுமி பேச்சுக்கு விமர்சனம் அளித்த ரசிகர்கள்!..

Related Posts

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
Next Post
varalaxmi sarathkumar

மாச சம்பளம் பத்தி இப்படி பேசுறீங்களே !.. நியாயமா!.. வரலெட்சுமி பேச்சுக்கு விமர்சனம் அளித்த ரசிகர்கள்!..

Recent Updates

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved