Sunday, June 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
varalaxmi sarathkumar

varalaxmi sarathkumar

மாச சம்பளம் பத்தி இப்படி பேசுறீங்களே !.. நியாயமா!.. வரலெட்சுமி பேச்சுக்கு விமர்சனம் அளித்த ரசிகர்கள்!..

by Raj
May 6, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சமீபத்தில் பேட்டி ஒன்றில் வரலெட்சுமி சரத்குமார் பேசிய விஷயம்தான் சமூக வலைத்தளங்களில் தற்சமயம் பேசுப்பொருளாகி உள்ளது.

போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலெட்சுமி சரத்குமார். அந்த திரைப்படம் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை. இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அதுதான் முதல் படமாக இருந்தது.

அதனை தொடர்ந்து அடுத்து சில படங்களில் நடித்த வரலெட்சுமி சரத்குமாருக்கு தாரை தப்பட்டை திரைப்படம் முக்கியமான படமாக அமைந்தது. அந்த படத்திற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகளும் அதிகமாக கிடைக்க துவங்கின.

varalaxmi-sarathkumar-2
varalaxmi-sarathkumar-2

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய வரலெட்சுமி சரத்குமார் மாத சம்பளம் குறித்து சில விஷயங்களை கூறியிருந்தார். அதில் அவர் பேசும்போது நடிகர்களை விட மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் எவ்வளவோ தேவலை.

Read More:  குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

அவர்களுக்கு மாதா மாதம் சம்பள தொகை வந்துவிடும். ஆனால் எங்களுக்கு அப்படியில்லை. படம் கிடைத்தால்தான் எங்களுக்கு சம்பளம் கிடைக்கும் என கூறியிருந்தார் வரலெட்சுமி சரத்குமார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் நெட்டிசன்கள் மாதம் 20,000 சம்பளம் வாங்கும் ஊழியர் 10 வருடம் வேலை பார்த்தால் கூட 25 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்க முடியாது. ஆனால் ஒரு படத்திற்கே கோடிகளில் சம்பளம் வாங்கும் பிரபலங்கள் அவர்களுடன் தங்களை எப்படி சேர்த்து பேசுகின்றனர் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Read More:  குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்
Tags: tamil cinemavaralaxmi sarathkumarதமிழ் சினிமாவரலெட்சுமி சரத்குமார்
Previous Post

ஸ்டார் படத்துல எனக்கு வாய்ப்பு கிடைக்காததுக்கு இதுதான் காரணம்!. மனம் திறந்த ஹரிஸ் கல்யாண்!.

Next Post

பிரபு சாலமன் இயக்கத்தில் களம் இறங்கும் வனிதா விஜயக்குமார் மகன்!.. புது அப்டேட்!.

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
Next Post
prabhu salaman vanitha

பிரபு சாலமன் இயக்கத்தில் களம் இறங்கும் வனிதா விஜயக்குமார் மகன்!.. புது அப்டேட்!.

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved