எனக்கு நீ ஒன்னும் நடிப்பு சொல்லி தர தேவையில்லை.. பீனிக்ஸ் படம் குறித்து கடுப்பான வரலெட்சுமி..!

நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலெட்சுமி போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆவார்.  ஆரம்பத்தில் கதாநாயகியாகதான் இவர் நடித்து வந்தார். பிறகு கதாநாயகியாக நடிப்பதை விடவும் இவருக்கு வில்லன் கதாபாத்திரம் அதிகமாக கிடைக்க துவங்கியது. இதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலுமே இவர் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் வெளியான பீனிக்ஸ் திரைப்படத்திலும் இவர் வில்லனாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் […]

Continue Reading
varalakshmi sarathkumar1

என் பொண்ணை பத்தி தப்பா பேசுனா அவ்வளவுதான்.. நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சரத்குமார்!..

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமா துறையில் முக்கியமான நடிகராக அறியப்படுகிறார். இவரது மகளான வரலெட்சுமி சரத்குமார் வெகு காலங்களாகவே சினிமாவில் இருந்து வருகிறார். சினிமாவில் ஏற்கனவே ஒரு காதல் ஏற்பட்டு அது தோல்வியை கண்டது. இதனை தொடர்ந்து அவர் காதலிக்காமலும் திருமணம் செய்துக்கொள்ளாமலும் வாழ்ந்து வந்தார். ஆனால் இதற்கு நடுவே நிக்கோலய் சச்தேவ் எனும் நபருடன் காதல் உண்டானது. நிக்கலோய் காதல்: அதனை தொடர்ந்து சமீபத்தில் அவர் நிக்கலோய் சச்தேவை திருமணம் செய்துக்கொண்டார். நிக்கலோய் சச்தேவ் தற்சமயம் […]

Continue Reading

படுக்கையறையில் ஜாலி.. ஹனிமூன் விடியோவை வெளியிட்ட வரலெட்சுமி..!

சமீபத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையை சேர்ந்த நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் இடையே திருமணம் உண்டானது. இவர் ஒரு தொழில் அதிபர் எனக் கூறப்படுகிறது. வரலட்சுமி சரத்குமாரை திருமணம் செய்வதற்கு முன்பே இவர்கள் இருவரும் தங்குவதற்கான வீட்டை கோடி ரூபாய் செலவு செய்து கட்டியிருக்கிறார் நிக்கலோய் சச்தேவ். கோலகலமான திருமணம்: இந்த நிலையில் பல கோடி ரூபாய் செலவு செய்து சரத்குமார் இவர்கள் இருவரின் திருமணத்தை மிகவும் கோலாகலமாக நடத்தினார். இதற்கு திரை பிரபலங்கள் பலரும் வருகை […]

Continue Reading
varalaxmi sarathkumar

மாச சம்பளம் பத்தி இப்படி பேசுறீங்களே !.. நியாயமா!.. வரலெட்சுமி பேச்சுக்கு விமர்சனம் அளித்த ரசிகர்கள்!..

சமீபத்தில் பேட்டி ஒன்றில் வரலெட்சுமி சரத்குமார் பேசிய விஷயம்தான் சமூக வலைத்தளங்களில் தற்சமயம் பேசுப்பொருளாகி உள்ளது. போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலெட்சுமி சரத்குமார். அந்த திரைப்படம் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை. இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அதுதான் முதல் படமாக இருந்தது. அதனை தொடர்ந்து அடுத்து சில படங்களில் நடித்த வரலெட்சுமி சரத்குமாருக்கு தாரை தப்பட்டை திரைப்படம் முக்கியமான படமாக அமைந்தது. அந்த படத்திற்கு பிறகு அவருக்கு […]

Continue Reading
varalaxmi and sarathkumar

மூணு பட வாய்ப்புகளை அப்பாவால் இழந்தேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த வரலெட்சுமி சரத்குமார்!.

போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலெட்சுமி சரத்குமார். வெகு காலங்களாகவே அவருக்கு சினிமாவில் நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனால் சரத்குமார் அதற்கு அனுமதிக்காததால் தாமதமாகவே சினிமாவிற்கு வந்தார். அவர் நடிப்பில் வெளிவந்த போடா போடி திரைப்படம்தான் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் முதல் படமாகும். ஆனால் அந்த படம் அந்த அளவிற்கு பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து வரலெட்சுமி 4 வருடங்கள் வரலெட்சுமி சரத்குமாருக்கு தமிழில் எந்த வாய்ப்புகளும் […]

Continue Reading
varalaxmi sarathkumar1

என் வீட்டுக்கே வந்து ரூமுக்கு கூப்பிட்டான்!.. டிவி நிகழ்ச்சியால் வரலெட்சுமி சரத்குமாருக்கு நடந்த சோகம்!..

Varalaxmi sarathkumar: தமிழில் போடா போடி திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் வரலெட்சுமி சரத்குமார். இவர் சரத்குமாரின் மகள் ஆவார். போடா போடி திரைப்படம் வெளியானப்போது பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் கூட அதற்கு பிறகு அதிகமாக பேசப்பட்ட ஒரு திரைப்படமாக அது இருந்தது. இது இயக்குனர் விக்னேஷ் சிவனின் முதல் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை தொடர்ந்து வரலெட்சுமி சரத்குமாருக்கு ஓரளவு வரவேற்புகள் வர துவங்கின. இந்த நிலையில் அவர் நிறைய திரைப்படங்களில் நடித்தார். நிறைய வில்லி கதாபாத்திரங்களும் […]

Continue Reading
varalaxmi_sarathkumar_

காதல் மட்டுமில்லாமல்   நிச்சயதார்த்ததையும் மறைத்த பிரபல நடிகை!  மாப்பிளை யார் தெரியுமா?

நடிகர் சரத்குமாரின் மகளும், தமிழ் சினிமாவின் முக்கிய  ஹீரோயினுமான வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தமிழில் பல படங்களில் காதாநாயகியாக  நடித்திருந்தாலும் சர்க்கார், சண்டக்கோழி 2 போன்ற படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தது மூலமே  அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் ஈர்த்தார். இவருக்கும் பிரபல தொழில் அதிபரான நிக்கேலாய் சச்தேவ் இடையே கடந்த 14 ஆண்டுகள் பழக்கம் இருந்த நிலையில்,  தற்போது இருவரின் பெற்றோர்கள் சம்மதத்துடன் மோதிரம் […]

Continue Reading