Monday, August 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
varalaxmi and sarathkumar

varalaxmi and sarathkumar

மூணு பட வாய்ப்புகளை அப்பாவால் இழந்தேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த வரலெட்சுமி சரத்குமார்!.

by Raj
March 28, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலெட்சுமி சரத்குமார். வெகு காலங்களாகவே அவருக்கு சினிமாவில் நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனால் சரத்குமார் அதற்கு அனுமதிக்காததால் தாமதமாகவே சினிமாவிற்கு வந்தார்.

அவர் நடிப்பில் வெளிவந்த போடா போடி திரைப்படம்தான் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் முதல் படமாகும். ஆனால் அந்த படம் அந்த அளவிற்கு பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து வரலெட்சுமி 4 வருடங்கள் வரலெட்சுமி சரத்குமாருக்கு தமிழில் எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

Read More:  சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

பிறகு 2016 ஆம் ஆண்டு தாரை தப்பட்டை திரைப்படத்தில் சூறாவளி என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கின. சர்கார், சண்டக்கோழி 2 மாதிரியான படங்களில் பெரிய ஹீரோக்களுக்கு வில்லியாகவும் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் போடா போடி திரைப்படத்திற்கு முன்பே திரைத்துறையில் தனது மூன்று திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்ததாகவும் சரத்குமார் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறுகிறார் வரலெட்சுமி.

Read More:  சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

அதில் முதல் இடத்தில் இருக்கும் திரைப்படம் பாய்ஸ். பாய்ஸ் திரைப்படத்தில் வரலெட்சுமியை நடிக்க வைக்க வேண்டும் என்பதுதான் இயக்குனர் ஷங்கரின் ஆசையாக இருந்தது. இதற்காக முக்கால்வாசி வேலைகள் முடிந்த நிலையில் சரத்குமார் ஒப்புக்கொள்ளாததால் பிறகு ஜெனிலியாவை கதாநாயகியாக தேர்ந்தெடுத்தனர்.

அதே போல காதல் திரைப்படத்திலும் சந்தியாவிற்கு பதிலாக வரலெட்சுமிதான் நடிக்க விருந்தாராம். சரோஜா திரைப்படத்தில் நடிப்பதற்கும் வெங்கட்பிரபு வரலெட்சுமியிடம்தான் கேட்டுள்ளார். ஆனால் இந்த படங்களில் எல்லாம் நடிப்பதற்கு சரத்குமார்தான் ஒப்புக்கொள்ளவில்லையாம். வரலெட்சுமி சரத்குமார் இதை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Read More:  சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!
Tags: boys movietamil cinemavaralaxmi sarathkumarதமிழ் சினிமாபாய்ஸ்வரலெட்சுமி சரத்குமார்
Previous Post

ரெண்டு இண்டர்வெல் விட்டா எவனும் படத்துக்கு வர மாட்டான்!.. 17000 அடி படமெடுத்து திக்கு முக்காடிய கமல்!.. உதவிக்கரம் நீட்டிய இளையராஜா!.

Next Post

மஞ்சுமல் பாய்ஸ் படத்தை ஓரந்தள்ளிடுச்சு!.. எப்படியிருக்கு ஆடுஜீவிதம் திரைப்படம்!..

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
aadujeevitham 2

மஞ்சுமல் பாய்ஸ் படத்தை ஓரந்தள்ளிடுச்சு!.. எப்படியிருக்கு ஆடுஜீவிதம் திரைப்படம்!..

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved