Connect with us

படுக்கையறையில் ஜாலி.. ஹனிமூன் விடியோவை வெளியிட்ட வரலெட்சுமி..!

Latest News

படுக்கையறையில் ஜாலி.. ஹனிமூன் விடியோவை வெளியிட்ட வரலெட்சுமி..!

Social Media Bar

சமீபத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையை சேர்ந்த நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் இடையே திருமணம் உண்டானது. இவர் ஒரு தொழில் அதிபர் எனக் கூறப்படுகிறது.

வரலட்சுமி சரத்குமாரை திருமணம் செய்வதற்கு முன்பே இவர்கள் இருவரும் தங்குவதற்கான வீட்டை கோடி ரூபாய் செலவு செய்து கட்டியிருக்கிறார் நிக்கலோய் சச்தேவ்.

varalaxmi sarathkumar
varalaxmi sarathkumar

கோலகலமான திருமணம்:

இந்த நிலையில் பல கோடி ரூபாய் செலவு செய்து சரத்குமார் இவர்கள் இருவரின் திருமணத்தை மிகவும் கோலாகலமாக நடத்தினார். இதற்கு திரை பிரபலங்கள் பலரும் வருகை கொடுத்து இருந்தனர்.

இந்த நிலையில் திருமணத்தை தொடர்ந்து அடுத்து ஹனிமூனிற்கு நாடு நாடாக சுற்ற துவங்கி இருக்கின்றனர். வரலட்சுமி சரத்குமார் ஜோடி.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது கையில் மெஹந்தி போடப்பட்ட நிலையில் அந்த கைகளை கொண்டு தனது நாய்க்குட்டியை படுக்கை அறையில் வைத்து மசாஜ் செய்வது போன்ற ஒரு க்யூட்டான வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.

தேநிலவு சென்ற ஜோடிகள்:

ஹனிமூனிற்கு உங்களது நாயையும் சேர்த்து அழைத்து கொண்டு போய் விட்டீர்களா என்று கூறி அதை கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள் இப்பொழுது பிரபலமாகி வருகிறது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top