இதை விட சின்னதா 2 பீஸ் கிடைக்கலயா.. நீச்சல் உடையில் ஹார்ட் பீட் ஏத்தும் ராய் லெட்சுமி!.
சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே அதிக கவர்ச்சி காட்டி நடித்து வரும் நடிகையாக ராய் லட்சுமி இருந்து வருகிறார். பொதுவாகவே நடிகைகளில் உயரமாக இருக்கும் நடிகைகளுக்கு அதிகமாக வரவேற்புகளும் வாய்ப்புகளும் இருக்கின்றன. ஏனெனில் உயரமாக இருக்கும் நடிகைகள் அதிக கவர்ச்சி காட்டி நடிக்கும் பொழுது அது ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் ரீச்சை ஏற்படுத்துகிறது. அனுஷ்காவே அந்த வகையில்தான் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக மாறினார். அதே விஷயத்தைப் பின்பற்றி ராய் லட்சுமி வந்த ஆரம்பத்தில்…
