இளம் நடிகர்களால் வரும் பிரச்சனை.. ஓப்பன் டாக் கொடுத்த காமெடி நடிகை..!
தமிழில் நிறைய திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை சுமதி. முக்கியமாக வடிவேலுவுடன் இவர் சேர்ந்து நடித்திருக்கும் நிறைய காமெடிகள் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் சுமதி சினிமா துறையில் இருக்கும் பல விஷயங்களை தற்சமயம் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே எனக்கு ஆதரவாக இருந்தது என்னுடைய கணவர்தான் என்று கூறியிருந்தார். சினிமாவில் என்ன […]
Continue Reading