ஒரு டூர் போனதால உருவான கதைதான் பவர் ரேஞ்சர்ஸ் – என்னப்பா சொல்றீங்க!..

90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான டிவி நிகழ்ச்சிகள் என பட்டியல் எடுத்தால் அதில் கண்டிப்பாக பவர் ரேஞ்சர்ஸ் சீரிஸ் இருக்கும். இதுவரை மொத்தம் 27 வெவ்வேறு பவர் ரேஞ்சர்ஸ் கதைகள் வந்துள்ளன. அவ்வளவையும் அழுக்காமல் பார்த்தவர்கள் நம் 90ஸ் கிட்ஸ்கள். அப்போதைய காலக்கட்டத்தில் பவர் ரேஞ்சர்ஸ் விளையாடுகிறோம் என்றால் அதில் யார் ரெட் ரேஞ்சர் என்பதுதான் பெரிய பஞ்சாயத்தாக இருக்கும். அப்படியான பவர் ரேஞ்சர் எப்படி உருவானது என்பது பலருக்கும் தெரியாத கதையாக இருக்கலாம். அதை இப்போது பார்க்கலாம். […]

Continue Reading

அந்த விஷயத்தை எப்புடியா கண்டுப்பிடிச்ச!.. கமலையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய எம்.எஸ் பாஸ்கர்…

தமிழில் பல நடிகர்கள் சிறப்பான நடிப்புகளை வெளிப்படுத்தியப்போதும் அவர்களுக்கு என்று பெரிதாக அங்கீகாரம் கிடைத்ததே இல்லை. நடிகர் சார்லி, நாசர் என அந்த வரிசையில் மிக முக்கியமானவர் நடிகர் எம்.எஸ் பாஸ்கர். எம்.எஸ் பாஸ்கர் தமிழ் சினிமாவில் பல காலங்களாக இருந்து வருகிறார். ஆனால் எங்கள் அண்ணா படத்தில் அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள்தான் அவரை ஓரளவு பிரபலப்படுத்தின. ஒரு நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டி சிறப்பான நடிகர் என்பதை இவர் எட்டு தோட்டாக்கள் போன்ற படங்களில் […]

Continue Reading

வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 8 ஆவது, 10 ஆவது (பெயில்) படித்தவர்களுக்கு அரசு வேலை… சம்பளம் 18,000 வரை

Vellore DHS சமீபத்தில் வேலைக்கு ஆள் எடுப்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. வேலைக்கான எண்ணிக்கையை வெளிப்படுத்தும் விதமாக வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, நிறுவனத்தில் 03 காலியிடங்கள் உள்ளன, ஆர்வமுள்ள மற்றும் திறமையான விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் தொழிலை மேம்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பு. பிற விவரங்கள் (வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, அதிகாரப்பூர்வ இணைப்பு போன்றவை) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இறுதி தேதிக்கு முன் உங்களுக்கு தகுதியான வேலைக்கு […]

Continue Reading