Connect with us

என் பொண்ணை பத்தி தப்பா பேசுனா அவ்வளவுதான்.. நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சரத்குமார்!..

varalakshmi sarathkumar1

Latest News

என் பொண்ணை பத்தி தப்பா பேசுனா அவ்வளவுதான்.. நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சரத்குமார்!..

Social Media Bar

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமா துறையில் முக்கியமான நடிகராக அறியப்படுகிறார். இவரது மகளான வரலெட்சுமி சரத்குமார் வெகு காலங்களாகவே சினிமாவில் இருந்து வருகிறார். சினிமாவில் ஏற்கனவே ஒரு காதல் ஏற்பட்டு அது தோல்வியை கண்டது.

இதனை தொடர்ந்து அவர் காதலிக்காமலும் திருமணம் செய்துக்கொள்ளாமலும் வாழ்ந்து வந்தார். ஆனால் இதற்கு நடுவே நிக்கோலய் சச்தேவ் எனும் நபருடன் காதல் உண்டானது.

நிக்கலோய் காதல்:

அதனை தொடர்ந்து சமீபத்தில் அவர் நிக்கலோய் சச்தேவை திருமணம் செய்துக்கொண்டார். நிக்கலோய் சச்தேவ் தற்சமயம் பெரிய பணக்காரர் என்கிற செய்தி வெளிவந்துள்ளது. சரத்குமார் குடும்பத்தை விடவும் நிக்கலோய் குடும்பம் அதிக சொத்துக்கள் கொண்ட குடும்பமாகும்.

Varalaxmi
Varalaxmi

அதனால்தான் அவர்கள் இந்த திருமணத்தை மிகவும் கோலாகலமாக நடத்தினர். அதே சமயம் இந்த நபரின் சொத்துக்கு ஆசைப்பட்டுதான் வரலெட்சுமி இவரை திருமணம் செய்துள்ளார். என்று நெட்டிசன்கள் ஒரு பக்கம் பதில் அளித்து வருகின்றனர்.

சரத்குமார் பதில்:

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த சரத்குமார் ஒரு பேட்டியில் கூறும்போது என் மகள் தனக்கு ஆசைப்பட்ட நபரை திருமணம் செய்துள்ளாரே தவிர அவருக்கு சொத்து மீதெல்லாம் எந்த ஈடுபாடும் கிடையாது.

எனவே இணையத்தில் தேவையில்லாத கருத்துக்களை வெளியிட வேண்டாம் என இதுக்குறித்து பதிலளித்துள்ளார் சரத்குமார்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top