தளபதி ரசிகர்களை வச்சி செய்யும் பாடல் வரிகள்.. குட் பேட் அக்லி படத்தின் ஓ.ஜி சம்பவம் பாடல் வெளியானது..!

விடாமுயற்சி திரைப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். ஹாலிவுட்டில் வெளியான பிரேக் டவுன் என்கிற திரைப்படத்தின் ரீமேக் ஆக விடா முயற்சி திரைப்படம் உருவாக்கப்பட்டது. அதில் உள்ள சிக்கல் என்னவென்றால் பிரேக் டவுன் திரைப்படத்தில் பெரிதாக சண்டை காட்சிகள் எதுவும் இருக்காது. அதே ஹாலிவுட் தரத்திலேயே அந்த படம் தமிழிலும் படமாக்கப்பட்டது. ஆனால் இங்கு முக்கிய நட்சத்திரங்களின் ரசிகர்களை பொறுத்தவரை பெரிதாக சண்டை காட்சிகள் மாஸ் டயலாக்குகள் இருந்தால் தான் அந்த திரைப்படத்தை […]

Continue Reading

ராசியில்லாத நடிகர்.. அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்ரம்..!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருந்து வருகிறார். பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே நல்ல வசூல் கொடுக்கும் படங்களாகதான் இருந்து வருகின்றன. அதனாலேயே தொடர்ந்து நடிகர் அஜித் அதிக சம்பளம் வாங்கி வருகிறார். அஜித் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த அதே காலகட்டத்தில்தான் நடிகர் விக்ரம், விஜய் மாதிரியான நிறைய நடிகர்கள் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்து கொண்டிருந்தனர். ஆனால் அஜித் ஓரளவு வரவேற்பு பெற்ற பிறகும் கூட நடிகர் விக்ரமிற்கு […]

Continue Reading

அஜித்துக்கு கிடைச்ச மாதிரி ரசிகர்கள் அமையுறது கஷ்டம்.. இப்படி ஒரு விஷயம் நடந்ததா?

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் இருக்கும் மற்ற நடிகர்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமானவர். பெரும்பாலும் நடிகர்கள் எல்லாம் தங்களது ரசிகர்களை தக்க வைத்து கொள்வதற்காக பல விஷயங்களை செய்வதுண்டு. ஆனால் அஜித் அப்படியான எந்த விஷயங்களையும் செய்வது கிடையாது. அஜித் தனக்கென்று ரசிகர் மன்றங்களை அமைப்பதற்கு கூட அனுமதி வழங்கவில்லை. இப்படியான நிலையிலும் அவருக்கான ரசிகர்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர். ஆரம்பத்தில் அஜித் தனது ரசிகர்களுக்காக பல விஷயங்களை செய்தார். பொதுவாகவே நடிகர்கள் வயதாக துவங்கிய பிறகு […]

Continue Reading

என்ன விட வயது கூட உள்ளவங்க கூட எப்படி?.. அஜித் படம் குறித்து பேசிய கனிகா..!

தற்சமயம் சின்னத்திரை மூலமாக அதிக பிரபலமாக இருந்து வருபவர் நடிகை கனிகா. இவர் சன் டிவியில் நடித்த எதிர்நீச்சல் சீரியல் அதிக பிரபலமடைந்தது. அதனை தொடர்ந்து இவரும் கூட பிரபலமானவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் துவங்கியிருக்கும் எதிர்நீச்சல் சீரியலின் அடுத்த பாகத்திலும் இவர் நடித்து வருகிறார். சீரியலில் நடிப்பதற்கு முன்பு இவர் சினிமாவில்தான் நடித்து வந்தார். நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் கதாநாயகியாகவும் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் வரலாறு திரைப்படத்தில் நடித்த அனுபவம் […]

Continue Reading

மீண்டும் கார் விபத்தில் சிக்கிய அஜித்.. தொடர்ந்து நீங்கா மர்மம்.!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் அதிக வசூல் சாதனை செய்யும் நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். தமிழில் இவருக்கு பெரிய மார்க்கெட் இருந்தாலும் கூட தொடர்ந்து அஜித்திற்கு வாகன ரேஸ்கள் மீதுதான் அதிக ஆர்வம் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் மிகவும் ஊக்கமாக அஜித் இந்த மாதிரியான ரேஸ்களில் கலந்துக்கொண்டுதான் இருந்தார். ஆனால் 2000களின் துவக்கத்தில் அவருக்கு இந்த மாதிரி ரேஸ்களில் கலந்துக்கொண்ட போது அவருக்கு பயங்கர விபத்து ஏற்பட்டது. இதனால் பல மாதங்கள் வீட்டில் படுத்த படுக்கையாக […]

Continue Reading

5 நாட்களில் விடாமுயற்சி செய்த வசூல்.. போட்ட காசை எடுத்தாச்சு..!

சமீப காலங்களாகவே தமிழ்நாட்டின் பெரும் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திற்கு பெரிதாக வெற்றி படங்களே அமையவில்லை. 2024 துவங்கியப்போது லைகா தயாரிப்பில் வரிசையாக பெரும் பட்ஜெட் படங்களாக உருவாகி வந்தன. ஆனால் பெரும் பட்ஜெட்டில் உருவானப்போதும் வெளியான படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை. இந்த நிலையில் போன வருட துவக்கத்தில் லைகா தயாரிப்பில் வெளியான லால் சலாம் அதற்கு பிறகு வெளியான இந்தியன் 2 இரண்டு திரைப்படங்களுமே பெரிதாக வசூல் செய்யவில்லை. அதன் பிறகு […]

Continue Reading

அஜித் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்கள்..! மதிக்காமல் சென்ற நயன்தாரா.. இதுதான் காரணமா?

சமீபத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் விடாமுயற்சி. விடாமுயற்சி திரைப்படத்தை பொறுத்தவரை ரசிகர்கள் வெகுவாக காத்திருந்த திரைப்படமாக அது இருந்தது. வலிமை திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் வெகு காலமாக காத்திருந்த படமாக விடாமுயற்சி இருந்தது. தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் விடாமுயற்சி அதிக வரவேற்பை பெற்று வருகிறது. பலரும் இந்த படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தை வைத்து மகிழ் திருமேனி திரைப்படம் இயக்குவதற்கு முன்பு […]

Continue Reading

அஜித்துக்கு மீண்டும் உண்டாக கார் விபத்து.. பின்னால் உள்ள காரணம் இதுதான்.!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக இருந்து வருகிறார். அதே சமயம் தொடர்ந்து தனது கனவுகளின் மீதும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் துணிவு திரைப்படத்திற்கு பிறகே தொடர்ந்து கார் ரேஸ் மீது ஆர்வம் காட்ட துவங்கினார் அஜித். இப்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு இன்னமும் அதிகமாக கார் ரேஸில் அவரது ஆர்வம் இருந்து வருகிறது. குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு அஜித் […]

Continue Reading

நம்பிக்கை விடாமுயற்சி… 4 நாட்களில் விடாமுயற்சி செய்துள்ள கலெக்‌ஷன்.!

வலிமை திரைப்படத்திற்கு பிறகு அந்த படம் போலவே அதிக எதிர்பார்ப்புக்கு நடுவே உருவான திரைப்படம்தான் விடாமுயற்சி. கடந்த இரண்டு வருடங்களாகவே விடாமுயற்சி திரைப்படம் மீது ரசிகர்களுக்கு அதிக ஆர்வம் இருந்து வந்தது. இயக்குனர் மகிழ் திருமேனியின் படம்தான் விடாமுயற்சி என்பதும் அதற்கு முக்கிய காரணமாகும். இதற்கு முன்பு மகிழ் திருமேனி இயக்கிய மீகாமன், தடம், தடையற காக்க, கலக தலைவன் மாதிரியான திரைப்படம் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களாக உள்ளன. எனவே அதே போல விடாமுயற்சியும் […]

Continue Reading

அந்த படத்தின் காபிதான் விடாமுயற்சி..! திரைப்பட விமர்சனம்.!

ரசிகர்களின் பல வருட காத்திருப்புக்கு பிறகு இன்று திரையரங்கில் வெளியாகும் திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. நடிகர் அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமாகவே இருந்தது. இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், ரெஜினா கெசாண்ட்ரா, த்ரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் கதை பலரும் அனுமானித்தப்படியே ஹாலிவுட் திரைப்படமான ப்ரேக் டவுன் திரைப்படத்தின் கதையோடு ஒத்து போகிறது. ஒரு நெடுஞ்சாலையில் அஜுத்தும் அவர் மனைவி த்ரிஷாவும் […]

Continue Reading
ajith vijay

விஜய்க்கு கட்டம் கட்டும் அரசியல்… இதுதான் முதல்படி.!

ரஜினிகாந்திற்கு அடுத்து வந்த அடுத்த தலைமுறை நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் அஜித். நடிகர் அஜித் தமிழில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக இருந்து வருகிறார். அமராவதி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கு பிறகு அஜித்தின் உயரம் என்பது பலரும் கணிக்க முடியாததாக இருந்து வந்தது. இந்த நிலையில் நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுக்குறித்து வலைப்பேச்சு அந்தணன் சில விஷயங்களை கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது விஜய்க்கு […]

Continue Reading

கார் ரேஸில் எனக்கு என்ன வேணும்னாலும் ஆகலாம்… அதிர்ச்சி கொடுத்த அஜித்… படம் நடிப்பது குறித்து ஏ.கே கொடுத்த அப்டேட்.!

தமிழில் மக்கள் மத்தியில் எப்போதுமே பிரபலமாக இருக்கும் ஒரு நடிகராக அஜித் பார்க்கப்படுகிறார். தனக்கென தனி ரசிகர் மன்றம் வைத்து கொள்ளவில்லை என்றாலும் கூட லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவராக அஜித் இருக்கிறார். அதே சமயம் தொடர்ந்து அவர் இசை வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழாக்கள் போன்ற எதற்குமே வராதது ஒரு அவமதிப்பாகவும் பார்க்கப்படுகிறது. ரஜினி, கமல் மாதிரியான பெரிய பெரிய நடிகர்களே ரசிகர்கள் முன்பு தோன்றும்போது அஜித் ஏன் அதை செய்வதில்லை என்றும் சிலர் கேட்டுக்கொண்டுதான் […]

Continue Reading