அஜித் படத்தை ரீமேக் செய்யும் தெலுங்கு சினிமா..! களம் இறங்கிய பாலகிருஷ்ணா..!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட சினிமா பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். ஆனாலும் கூட சமீப காலமாக அவர் நடிக்கும் சில திரைப்படங்கள் நல்லப்படியான வரவேற்பை பெறுவது இல்லை. இந்த வருடம் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படம் வெளியான சமயத்தில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதனை தொடர்ந்து அடுத்து அஜித் நடித்த திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் ஓரளவு லாபம் பெற்று கொடுத்தது என்றாலும் கூட அஜித் ரசிகர்களிடம் […]

Continue Reading

எனக்கு இருக்கும் அரசியல் ஆர்வம் இதுதான்..  நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள்.. ஓப்பன் டாக் கொடுத்த அஜித்.!

நடிகர் விஜய்யை போலவே நடிகர் அஜித்தும் தமிழ் சினிமாவில் பெரு வாரியான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இருவரில் யாருக்கு ரசிகர்கள் அதிகம் என்பதில்தான் விஜய் அஜித் ரசிகர்கள் இடையே போட்டி இருந்து வரும். அந்த அளவிற்கு செல்வாக்கு மிக்க நடிகர் என்றாலும் பொதுவெளியில் அஜித்தை அவ்வளவாக பார்க்க முடியாது. விருது வழங்கும் விழா, படத்தின் ப்ரோமோஷன் என எதிலுமே அஜித்தை பார்க்க முடியாது. அவரின் கடந்த கால வாழ்க்கையே அதற்கு காரணம். சினிமாவில் ஆரம்பத்தில் அரசியல் மீது […]

Continue Reading

முந்தைய படங்களில் நான் செய்த தவறுகள்.. மனம் உடைந்த நடிகர் அஜித்.!

தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். தமிழ் சினிமாவில் அஜித்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அஜித்தும் அவர்களுக்கு பிடித்தாற் மாதிரி ஆக்‌ஷன் திரைப்படங்களாக நடித்து வருகிறார். ஆனால் அஜித் பொதுவாக மக்கள் மத்தியில் தோன்றவே மாட்டார். இசை வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா, பேட்டிகள் என எதிலுமே அஜித்தை பார்க்க முடியாது. இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு வெகு வருடங்கள் கழித்து பேட்டி ஒன்றை […]

Continue Reading

இதுவரை குட்  பேட் அக்லி வசூல்… கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படமே நல்ல வெற்றியை கொடுத்ததால் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை தரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் குட் பேட் அக்லி வெளியான முதல் நாள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் போக போக அந்த படத்திற்கான வரவேற்பு என்பது குறைய துவங்கியது. ஏனெனில் முழுக்க முழுக்க […]

Continue Reading

அஜித் நினைச்சா விஜய்க்கு கூடுன கூட்டமெல்லாம் ஒன்னும் இல்லாம போயிடும்.. ஓப்பன் டாக் கொடுத்த தயாரிப்பாளர்.!

தமிழக வெற்றி கழகம் கட்சியை பொறுத்தவரை அது ஆரம்பித்தப்போது இப்படியான உயரத்தை தொடும் என்பது பலரும் எதிர்ப்பார்க்காத ஒன்று. ஏனெனில் விஜய் அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்பு மிக அரிதாகதான் எப்போதாவது சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் எழுப்பி வந்தார். எனவே அரசியல் கட்சி துவங்கினால் கண்டிப்பாக அவ்வளவாக எல்லாம் அரசியல் பேச்சு பேச மாட்டார் என நினைத்தனர். ஆனால் த.வெ.கவின் முதல் கட்சி மாநாடு நடந்தப்போது எல்லாமே மாறி போனது. மிக வெளிப்படையாக ஒன்றிய அரசையும் […]

Continue Reading

அந்த விஷயங்களை நான் செய்ய நண்பர்கள்தான் காரணம்.. மனம் திறந்த நடிகர் அஜித்குமார்.!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் அஜித் இருந்து வருகிறார். பெரும்பாலும் அஜித் நடிக்கும் படங்கள் என்றாலே அதற்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் நடிகர் அஜித் வெகு காலங்களாகவே டிவி சேனல்கள் என எதற்குமே பேட்டிகளே கொடுக்காமல் இருந்து வந்தார். அதே போல படத்தின் வெற்றி விழா, இசை வெளியீட்டு விழா என […]

Continue Reading

கண்டிப்பா உரிய நடவடிக்கை எடுக்கணும்…பஹல்காம் தாக்குதல் குறித்து அஜித்.!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் அஜித் இருந்து வருகிறார். பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து வந்தாலுமே கூட சினிமாவை தாண்டி அவருக்கு கார் பந்தயத்தில் அதிக ஆர்வம் இருப்பதால் தொடர்ந்து அதன் மீது ஈடுபாடு செலுத்தி வருகிறார். இந்த நிலையில் பெரும்பாலும் சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுக்காத அஜித் தற்சமயம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார். மேலும் அஜித் பேசி இருக்கும் […]

Continue Reading

500 கோடி 1000 கோடின்னு கதை விடுறாங்க..! பெரிய நடிகர்களை வச்சி செய்த சுந்தர் சி..!

முன்பெல்லாம் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களின் வெற்றி என்பது படத்தின் வசூலை வைத்து மட்டுமே நிர்ணயிக்கப்படவில்லை. அதையும் தாண்டி படத்தின் கதையம்சம் போன்றவை எல்லாம் எப்படி இருக்கிறது போன்ற விஷயங்களும் கூட கவனம் பெற்று வந்தது. ஆனால் இப்போதைய காலக்கட்டங்களில் படத்தின் கலெக்‌ஷனுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனாலேயே படம் வெளியாகி இரண்டு நாட்களிலேயே பெரிய தொகையை கலெக்‌ஷனாக காட்டுகிறார்கள். விஜய், அஜித் மாதிரியான பெரிய நடிகர்கள் படங்களில் இப்படி நடப்பதை பார்க்க முடியும். இது உண்மையா பொய்யா என்கிற […]

Continue Reading

தல யின் அடுத்த பட கூட்டணி.. ஷாக் கொடுத்த அஜித் 65 அப்டேட்.!

நடிகர் அஜித் தொடர்ந்து தமிழில் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அந்த திரைப்படத்திற்கு எதிர்பார்த்ததை விடவும் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அடுத்து அஜித் நடிக்கும் திரைப்படங்கள் குறித்து சில அப்டேட்டுகள் வெளியாகியிருக்கின்றன. தற்சமயம் கார் ரேஸ் மீது ஆர்வமாக இருப்பதால் அஜித் தொடர்ந்து அதன் மீது கவனம் செலுத்தி வருகிறார். எனவே குறைவாகவே படத்தில் நடித்து வருகிறார். இந்த […]

Continue Reading

குட் பேட் அக்லி முதல் நாள் வசூல் நிலவரம்

ரசிகர்களின் பெரும் ஆதரவோடு நேற்று வெளியான அஜித் திரைப்படம் குட் பேட் அக்லி. இதில் கதை அம்சம் என்று பெரிதாக எதுவும் கிடையாது ஆனால் படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. அதனால் அஜித் ரசிகர்கள் எல்லோரும் படத்தை கொண்டாடி வருகின்றனர் தமிழ்நாடு அளவில் மதுரை மாதிரியான சில இடங்களில் முதல் ஷோ வெளியிடுவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் நிறைய திரையரங்குகள் 12 மணி காட்சியிலிருந்து தான் பட காட்சிகளே துவங்கியது. அதனால் […]

Continue Reading

விஜய்யை மறைமுகமாக கலாய்த்த அஜித்.. குட் பேட் அக்லி ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா.!

நடிகர் அஜித் நடிப்பில் அடுத்தவரை இருக்கும் குட் பேட் ஆக்லி திரைப்படத்தின் மீது எக்கச்சக்கமான ஈடுபாடுகள் இருந்து வருகிறது படத்தின் டிரைலர் வெளியானது முதலே அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அஜித்திற்கு ஒரு ஃபேன் பாய் திரைப்படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அஜித்தின் மிகப்பெரிய ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் பழைய அஜித் திரைப்படங்களில் இருந்த முக்கியமான விஷயங்களையும் வசனங்களையும் இந்த திரைப்படத்தில் பயன்படுத்தி இருப்பது தெரிகிறது. அதனால் திரையரங்குகளில் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய […]

Continue Reading

என் அம்மாவுக்கும் அஜித்துக்கும் இருந்த தொடர்பு… நடிகை பாவனா ஓப்பன் டாக்.!

தமிழ் சினிமாவில் தீபாவளி, ஜெயம் கொண்டான் மாதிரியான திரைப்படங்களில் நடித்து அதன் மூலமாக அதிக பிரபலம் அடைந்தவர் நடிகை பாவனா. பாவனா தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து அவருக்கு அதிக வரவேற்பு என்பது இருந்து வந்தது. ஆனால் போக போக அவருக்கான வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது. இந்த நிலையில் தமிழில் பெரிய நட்சத்திரங்களுடன் பாவனா ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்படியாக அவர் நடித்த திரைப்படங்களில் அசல் முக்கியமான திரைப்படமாகும். அசல் திரைப்படத்தில் அஜித்துக்கு […]

Continue Reading