web series

ஓ.டி.டியில் அந்த மாதிரி காட்சிகளில் நடித்த முக்கிய நடிகைகள்!..

சினிமாவில் நடிக்கும் நடிகைகள் பலரும் தற்போது தைரியமாக எந்த மாதிரியான காட்சிகளாக இருந்தாலும் நடித்து வருகிறார்கள். ஒரு சில நடிகைகள் கிளாமர் காட்சிகள் மற்றும் ஆபாசமான காட்சிகள் ஆகியவற்றில் நடிக்க விரும்புவதில்லை. அவ்வாறு ஒரு சில நடிகைகள் தங்களுக்கு என்று சில வரைமுறைகளை வைத்துக்கொண்டு ஒரு சில படங்கள் மட்டும் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் நீங்காத இடம் பிடித்து இருப்பார்கள். விருது வழங்கும் நிகழ்ச்சி, இசை வெளியீட்டு விழா, படத்தின் ப்ரோமோஷன் என பல நிகழ்ச்சிகளில் கலந்து […]

Continue Reading