சாதி படம் எடுக்குறவங்கலாம் ஆபத்தானவங்க! – பா.ரஞ்சித் குறித்து பேசிய அமீர்..!

தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் அமீர். தமிழில் இதுவரை இவர் நான்கு திரைப்படங்கள் இயக்கியுள்ளார். நான்கு திரைப்படங்களுமே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள். அதில் முக்கியமான திரைப்படம் பருத்திவீரன். பருத்திவீரன் திரைப்படம் மக்கள் மத்தியில் இவரை பிரபலமடைய செய்தது. ஆனால் அதற்கு பிறகு ஆதி பகவான் என்கிற படத்தை மட்டுமே இயக்கினார். தற்சமயம் தொடர்ந்து நடித்து வருகிறார். வட சென்னை படத்தில் இவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு பேட்டியில் சாதிய திரைப்படங்கள் […]

Continue Reading

சன் பிக்சர்ஸை பார்த்து அரண்டு போன திரையுலகம்! – விளக்கம் கொடுத்த அமீர்!

  திரைப்படத்துறை என்றாலே அதில் தயாரிப்பாளர்களுக்கு முக்கிய இடம் உண்டு.  தமிழ் திரை உலகிலும் சின்ன சின்ன தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் பெரிய நிறுவனங்களே மக்கள் மத்தியில் பிரபலமாக பார்க்கப்படுகின்றன.  ரெட் ஜெயண்ட் மூவிஸ், லைக்கா,  சன் பிக்சர்ஸ் போன்றவை தமிழில் உள்ள பிரபலமான தயாரிப்பு நிறுவனங்கள் ஆகும்.  சன் பிக்சர்ஸ் நிறுவனம் துவங்கிய காலகட்டத்தில் பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு அது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.  இது குறித்து ஒரு பேட்டியில் இயக்குனர் அமீர் கூறும் போது “ […]

Continue Reading