vetrimaaran surya

அந்த 10 நாள் உங்க எதிரி கூடத்தான் நடிக்கணும்!.. சூர்யாவிற்கு செக் வைத்த வெற்றிமாறன்!..

Surya and Vetrimaaran : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா அடுத்து நடிக்க இருக்கும் திரைப்படம் வாடிவாசல். சிசு செல்லப்பா என்னும் எழுத்தாளர் எழுதிய வாடிவாசல் என்னும் நாவலின் தழுவலாக இந்த திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறது. ஆனால் தற்சமயம் ஏற்பட்ட அமீர் பருத்திவீரன் பிரச்சனை இந்த படத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஏனெனில் வாடிவாசல் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அமீரும் நடிக்கிறார். அமீருக்கும் கார்த்திக்கும் இருக்கும் பகையின் காரணமாக இந்த திரைப்படத்தில் பிரச்சனை […]

Continue Reading
ameer sivasakthipandiyan

நான் ஒன்னும் உங்கக்கிட்ட பிச்சை கேட்கலை!.. சங்க தலைவருக்கு அமீர் கொடுத்த சரவெடி பதில்!..

Director Ameer Tamil cinema : கடந்த சில காலங்களாக தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் ஒரு விஷயமாக அமீர் பருத்திவீரன் திரைப்பட பிரச்சனை இருந்து வருகிறது. பருத்திவீரன் (Paruthiveeran) திரைப்படம் வெளியான காலம் முதலே இந்த பிரச்சனை இருந்து வருகிறது. 17 வருடங்களாக இதற்காக போராடி வருகிறார் இயக்குனர் அமீர். ஆனால் பெரிதாக இந்த விஷயம் வெளியில் தெரியாமல் இருந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் பேசும்பொழுது அமீரை மிகவும் […]

Continue Reading
saravanan paruthiveeran

சார் ரொம்ப கஷ்டத்தில் இருக்கேன் சார்… ப்ளீஸ் உதவுங்க சார்!. இயக்குனரிடம் கெஞ்சி வாய்ப்பை பெற்ற சரவணன்!..

Paruthi veeran Movie : பருத்திவீரன் திரைப்படம் மூலமாக பல நடிகர்களுக்கும் வாழ்க்கை கொடுத்துள்ளார் இயக்குனர் அமீர். அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் திரைப்படம் உருவான பொழுது அது இத்தனை பெரும் வரவேற்பு பெரும் என்று யாருமே நினைக்கவில்லை. இத்தனைக்கும் அந்த திரைப்படம் எதிர்மறையான முடிவைக் கொண்ட ஒரு திரைப்படம் ஆகும். அமீருக்கு அப்படியான ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. அதனை தொடர்ந்து அவர் பருத்திவீரன் திரைப்படத்தை இயக்கினார். நடிகர் கார்த்தி, […]

Continue Reading
ameer

என் முதல் கதையை எடுத்து படமாக்கிட்டாங்க!.. விருப்பம் இல்லாமல்தான் சூர்யா படம் பண்ணுனேன்!.. மனம் திறந்த அமீர்!.

Director Ameer : தமிழ் திரைப்பட இயக்குனர்களில் தற்சமயம் பேசுபொருளாக இருந்து வருபவர் இயக்குனர் அமீர். இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற படங்கள் தான் என்றாலும் பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை கடந்த இரண்டு வாரங்களாக பெரும் பிரச்சனையாக சென்று கொண்டுள்ளது. முதல் படம் எடுப்பதில் இருந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் அமீர். அதில் அவர் கூறும் பொழுது முதலில் காதல் படம் எடுப்பதற்கு எனக்கு எந்த ஒரு […]

Continue Reading
yuvan ameer

வெவரமாயிட்டா கஷ்டம்… அவர் இப்படியே இருக்கட்டும்.. யுவனை ஏமாற்றிய அமீர்!..

தமிழ் சினிமாவில் பல பாடல்களுக்கு சினேகன் இசையமைத்து உள்ளார் என்ற போதும் பலருக்கும் அவரை பிக்பாஸ் வழியாகதான் தெரியும். சினேகன் தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களுக்கு வரிகளை எழுதியுள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜாவின் நெருங்கிய நண்பர் ஆவார். தற்சமயம் பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார் சினேகன்.  சினேகன் ஒரு பேட்டியில் கூறும்போது யுவனுடன் அவரது நட்பு எவ்வளவு ஆழமானது என கூறியிருந்தார். அதில் அவர் பேசும்போது யுவன் சங்கர் ராஜா […]

Continue Reading
ameer laila

கதாநாயகி கேட்ட சம்பளத்தால் அதிக தொல்லை வந்தது!.. கஷ்டப்பட்ட இயக்குனர் அமீர்!..

Tamil Director Ameer : தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அமீர். அதற்கு முன்பு வரை இவர் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். அதற்கு பிறகு அவர்கள் இருவருக்கும் இருந்த பிரச்சனையின் காரணமாக தனியாக பிரிந்து வந்த அமீர் படமெடுக்க துவங்கினார். அப்படி அவர் இயக்கிய திரைப்படம்தான் மௌனம் பேசியதே என்னும் திரைப்படம். மௌனம் பேசியதே திரைப்படத்தை பொறுத்தவரை அதில் சூர்யாவின் கதாபாத்திரம் கிட்டத்தட்ட பாலா (Director […]

Continue Reading
vetrimaaran surya

வாடிவாசலில் இருந்து சூர்யாவை தூக்க ப்ளான்!.. புதிதாக திட்டம் போட்ட வெற்றிமாறன்!..

Vetrimaaran and Surya : தமிழில் வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் வெற்றிமாறன். பொதுவாக வெறும் கமர்ஷியல் திரைப்படம் என்று மட்டும் எடுக்காமல் அந்த படத்திற்குள் பல அரசியல் விவாதங்களை வைத்திருப்பார் வெற்றிமாறன். இதனாலேயே வெற்றிமாறனின் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இவர் நடிகர் தனுஷை வைத்தே அதிக படங்களை எடுத்து வந்தார். வரிசையாக பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை என இந்த லிஸ்ட் நீண்டது. இதனையடுத்து தற்சமயம் அனைத்து ஹீரோக்களையும் வைத்து படமெடுக்க […]

Continue Reading
kanja karuppu sivakumar

சிவக்குமார் குடும்பம்தான் அமீர் அண்ணன் காசை ஆட்டைய போட்டாங்க!.. அடுத்து வாய் திறந்த கஞ்சா கருப்பு!.

Director Ameer and Sivakumar : இயக்குனர் அமீர் மற்றும் ஞானவேல் ராஜாவிற்கு இடையேயான பிரச்சனையானது திரைத்துறையில் தற்சமயம் விஸ்வரூபம் எடுத்து சென்றுக்கொண்டுள்ளது. பருத்திவீரன் திரைப்படம் எடுக்கும்போது படத்திற்கான செலவுகளை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா முழுக்க கொடுக்கவில்லை என்பது அமீரின் வாதமாக இருக்கிறது. நானே என் கை காசை போட்டு படத்தை முடித்தேன் என அமீர் கூறுகிறார். ஆனால் ஞானவேல்ராஜா இதுக்குறித்து கூறும்போது அமீர் படம் குறித்து சரியாக கணக்கு காட்டவில்லை மேலும் அவர் ஒழுங்காக படம் எடுக்கவில்லை […]

Continue Reading
sasikumar gnanavel

யாருக்கிட்ட ப்ரோ உருட்டுறீங்க!.. ஞானவேல்ராஜாவின் மன்னிப்பு கடிதத்தால் கடுப்பான சசிக்குமார்!..

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பெரும் பிரச்சனையாக சென்று கொண்டிருப்பது இந்த அமீர் மற்றும் ஞானவேல்ராஜா பிரச்சனைதான். இயக்குனர் அமீர் இயக்கத்தில் வந்த பருத்திவீரன் திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். இந்த படம் அவர்கள் அனைவருக்குமே முக்கியமான படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசும்போது இயக்குனர் அமீர் குறித்து மிகவும் தரக்குறைவாக பேசியிருந்தார் ஞானவேல்ராஜா. இதனையடுத்து அமீரை அப்படி பேசியது தவறு என குறிப்பிட்டு இயக்குனர் சசிக்குமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் ஆகியோர் […]

Continue Reading
ameer bharathiraja

ஒழுங்கா மன்னிப்பு கேக்கலைனா அவ்வளவுதான்!.. ஞானவேல்ராஜாவிற்கு வார்னிங் விட்ட பாரதிராஜா.. சிங்கம் களம் இறங்கிடுச்சு!..

Gnanavel raja and bharathi raja : கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களில் அதிக சர்ச்சைக்குள்ளாகி வரும் விஷயமாக தயாரிப்பாளர் ஞானவேலின் பேட்டி இருந்து வருகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த ஞாவேல்ராஜா பருத்திவீரன் திரைப்படம் குறித்தும் இயக்குனர் அமீர் குறித்தும் கடுமையாக பேசியிருந்தார். அதாவது இயக்குனர் அமீருக்கு படமே எடுக்க தெரியாது என்பது போல இருந்தது அவரது பேச்சு. மேலும் படத்தில் சரியான கணக்கு காட்டப்படவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த விவாதம் துவங்கியது முதலே […]

Continue Reading
ameer priyamani

கடைசி நேரத்துல கழட்டிவிட்டு போன கதாநாயகி!.. பிரச்சனையில் சிக்கிய அமீர்.. ஒரே சோதனைதான் போல!..

தமிழில் மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் இயக்குனர் அமீர். அமீர் இயக்கத்தில் உருவான திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வகையில் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் ஆகும். அதில் முக்கியமான திரைப்படம் பருத்திவீரன். பருத்திவீரன் திரைப்படம் நடிகர் கார்த்திக், நடிகை ப்ரியாமணி, இயக்குனர் அமீர் மூவருக்குமே முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அந்த படத்தை அவ்வளவு சிறப்பாக இயக்கியிருந்தார் அமீர். ஆனால் தற்சமயம் அந்த படம்தான் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் அமீர் ஒரு பேட்டியில் கூறும்போது […]

Continue Reading
gnanavelraja surya

படம் நல்லா இருந்துச்சா இல்லையானு மட்டும் சொல்லு!.. ஞானவேல் ராஜா பிரச்சனையில் சிக்கிய சூர்யா பட இயக்குனர்!..

Producer Gnanavel Issue : கடந்த சில நாட்களாக ஞானவேல்ராஜா மற்றும் அமீருக்கு இடையேயான மோதல்தான் சமூக வலைத்தளங்களில் பெரும் பேச்சு பொருளாகி வருகிறது. அமீர் பருத்துவீரனை எடுப்பதற்கு தேவையான குறித்த தொகையை தாண்டி அதிக தொகைக்கு படம் எடுத்ததாகவும் அவரது படங்கள் சிறப்பாக இல்லை எனவும் இஷ்டத்துக்கு பேசியிருந்தார் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. இந்த நிலையில் இயக்குனர் அமீருக்கு சினிமா பக்கத்தில் இருந்து ஆதரவுகள் குவிந்து வருகின்றன. பருத்திவீரன் திரைப்படத்திற்கு முழு தயாரிப்பு செலவையும் ஞானவேல்ராஜா […]

Continue Reading