Sunday, May 31, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vetrimaaran surya

vetrimaaran surya

வாடிவாசலில் இருந்து சூர்யாவை தூக்க ப்ளான்!.. புதிதாக திட்டம் போட்ட வெற்றிமாறன்!..

by Raj
December 5, 2023
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Vetrimaaran and Surya : தமிழில் வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் வெற்றிமாறன். பொதுவாக வெறும் கமர்ஷியல் திரைப்படம் என்று மட்டும் எடுக்காமல் அந்த படத்திற்குள் பல அரசியல் விவாதங்களை வைத்திருப்பார் வெற்றிமாறன்.

இதனாலேயே வெற்றிமாறனின் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இவர் நடிகர் தனுஷை வைத்தே அதிக படங்களை எடுத்து வந்தார். வரிசையாக பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை என இந்த லிஸ்ட் நீண்டது.

இதனையடுத்து தற்சமயம் அனைத்து ஹீரோக்களையும் வைத்து படமெடுக்க துவங்கியுள்ளார் வெற்றிமாறன். அந்த வகையில் அவர் எடுத்த விடுதலை திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. பழங்குடியின மக்கள் தொடர்ந்து அரசால் ஒடுக்கமுறைக்கு உள்ளாவதை விளக்கும் வகையில் அந்த படம் இருந்தது.

அதனை தொடர்ந்து வாடிவாசல் என்னும் திரைப்படத்தை எடுக்க இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். வாடிவாசல் என்னும் நாவலின் அடிப்படையில்தான் இந்த படம் தயாராக இருக்கிறது. இதில் சூர்யாவை கதாநாயகனாக நடிக்க வைக்க இருந்தார்.

Read More:  எஸ்.ஜே.சூர்யாவின் 'இரவாகாலம்' - டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

இயக்குனர் அமீருக்கும் இதில் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்சமயம் நடந்து வரும் அமீர் ஞானவேல்ராஜா பிரச்சனையில் வாடிவாசல் திரைப்படத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஞானவேல்ராஜாவிற்கு பின்னாள் இருந்து சூர்யாவின் குடும்பம்தான் அவருக்கு ஆதரவளிக்கிறது என கூறப்படுகிறது. ஆனால் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா மற்றும் அமீர் இருவரும் சேர்ந்து நடிக்க உள்ளனர். எனவே இவர்கள் இடையே உள்ள விரோதப்போக்கு படத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும் என வெற்றிமாறன் கருதுவதாக பேச்சுக்கள் உள்ளன.

Read More:  விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

மேலும் அவரும் அமீருக்கு ஆதரவான மனநிலையில்தான் இருக்கிறார் என்பதால் சூர்யாவை படத்தில் இருந்து நீக்குவது குறித்து பேச்சுவார்த்தை போய்க்கொண்டுள்ளதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

Tags: ameerSuryatamil cinemavetrimaaranஅமீர்சூர்யாதமிழ் சினிமாவெற்றிமாறன்
Previous Post

சிவாஜி கணேசனையே அசர வைத்த நடிப்பு.. வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த நடிகர் திலகம்… எந்த நடிகருக்கு தெரியுமா?

Next Post

கதாநாயகி கேட்ட சம்பளத்தால் அதிக தொல்லை வந்தது!.. கஷ்டப்பட்ட இயக்குனர் அமீர்!..

Related Posts

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
Next Post
ameer laila

கதாநாயகி கேட்ட சம்பளத்தால் அதிக தொல்லை வந்தது!.. கஷ்டப்பட்ட இயக்குனர் அமீர்!..

Recent Updates

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved