nayanthara arunraja kamaraj

தயாரிப்பாளர், நயன்தாரா ரெண்டு பேருமே கை விட்டுட்டாங்களா!.. வாய்ப்பை இழந்த அருண்ராஜா காமராஜ்!..

Director Arunraja Kamaraj: தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் எடுத்த பிறகும் கூட சில இயக்குனர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படியாக தமிழில் கனா என்ற சிறப்பான திரைப்படத்தை எடுத்த இயக்குனர் அருண் ராஜா காமராஜ் ஒரு தயாரிப்பாளரின் சதியால் பல நாட்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்திருக்கிறார். அவரது முதல் திரைப்படமான கனா திரைப்படம் எதிர்பார்த்ததை விட நல்லா வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அருண் ராஜா காமராஜுக்கு நிறைய […]

Continue Reading