சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?
தமிழில் தற்சமயம் உச்சப்பட்ச இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். பெரும்பாலும் லோகேஷ் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே பெரும் ஹிட் என்கிற நிலை இருக்கிறது. அதனால் ...







