அண்ணன் கூட அட்ஜஸ்ட் பண்ண சொல்றாரு… கதறி அழும் விஜய் டிவி பிரபல சீரியல் நடிகை தீபா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த பிரபலமான சீரியல்களில் ஒன்று நாம் ‘இருவர் நமக்கு இருவர்’. இந்த சீரியல் இரண்டு பாகமாக ஒளிபரப்பாகி இருந்தாலும், இரண்டு சீசனுமே மெகா ஹிட் அடித்தது. இந்த தொடரில் வில்லி ரோலில் நடித்த தீபா, தனது கணவன் குறித்தும் அவரது அண்ணன் குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. ஆரம்பத்தில் துணை நடிகையாக இருந்து, பின்னர் படிப்படியாக சீரியல்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் அளவு முன்னேறியவர் தீபா. அன்பே சிவம், […]
Continue Reading