எதிர் நீச்சல் சீரியலுக்கு எண்டு கார்டு!.. வேற வழி தெரியல குமாரு..
சன் டிவியில் அதிக மக்களின் ஆதரவோடு தொடங்கிய நாடகம் தான் எதிர்நீச்சல். ஏற்கனவே சன் டிவியில் கோலங்கள் மாதிரியான நாடகங்களை இயக்கிய இயக்குனர் திருசெல்வம்தான் இந்த நாடகத்தை இயக்குகிறார் என்பதால் இந்த நாடகத்திற்கு வரவேற்புகள்…
