எம்புரான் படத்தில் 17 காட்சிகள் நீக்கம்.. மன்னிப்பு கேட்ட படக்குழு.!
சமீபத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் எம்புரான். பிரித்திவிராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது. ஏற்கனவே மலையாளத்தில் வந்த லூசிபர் என்கிற திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகதான் எம்புரான் திரைப்படம் வெளிவந்தது. எம்புரான் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளியான இரண்டே நாட்களில் 100 கோடி வசூல் செய்தது எம்புரான் திரைப்படம். அதே சமயம படம் குறித்த சில சர்ச்சைகளும் உண்டாகின. அதாவது எம்புரான் திரைப்படத்தில் 2002 ஆம் […]
Continue Reading