ஒரு வழியா வெளிவந்த எல்.ஐ.கே ட்ரைலர்.. இந்த விஷயத்தை மறைச்சிட்டாங்களே.!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கிட்டத்தட்ட ஒன்றை வருடங்களுக்கு முன்பு துவங்கிய படம் தான் எல்.ஐ.கே. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நடிகை கீர்த்தி ஷெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். பெரும்பாலும் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படங்கள் காதல் கதை அம்சத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இருக்கும். இந்த திரைப்படமும் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு காதல் கதையை அடிப்படையாக கொண்டுதான் இருக்கிறது. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற நிறுவனத்தை […]

Continue Reading

பிரதீப் ரங்கநாதன்.. எல்.ஐ.கே ரிலீஸ் அப்டேட்.. பில்டப் அதிகமா இருக்கே..!

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் பிரதீப் ரங்கநாதன் இருந்து வருகிறார். பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி திரைப்படமே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக களம் இறங்கினார். கதாநாயகனாக அவர் நடித்த திரைப்படம் லவ் டுடே. இந்த திரைப்படம் அவரே இயக்கிய திரைப்படமாகும். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க துவங்கியுள்ளார். இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் […]

Continue Reading

எல்.ஐ.கே படத்தின் கதை இதுதான்.. லீக் செய்த சினிமா தளம்.. ஆடிப்போன படக்குழு.!

நடிகை நயன்தாராவின் கணவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்களாக இயக்கி வருகிறார். இவர் இயக்கிய திரைப்படங்களில் நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் மாதிரியான ஒரு சில திரைப்படங்கள் அதிக வரவேற்பையும் பெற்றுள்ளன. இந்த நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு பிறகு தற்சமயம் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் திரைப்படம் எல்.ஐ.கே. இந்த திரைப்படத்தில் வெற்றி நாயகன் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் கதாநாயகியாக நடிகை […]

Continue Reading