ரொம்ப கடினமான முடிவுதான் இருந்தாலும் வேற வழியில்லை.. விவாகரத்து குறித்து ஏ.ஆர் ரகுமான் ஓப்பன் டாக்..!
Since this morning, the divorce of A.R. Rahman and his wife Saira Banu has been the talk of the town. இன்று காலையில் இருந்தே ஏ.ஆர் ரகுமான் மற்றும் அவரது மனைவி சைரா பானு இவர்கள் இருவரின் விவாகரத்து குறித்த விஷயங்கள்தான் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. ஏ.ஆர் ரகுமானும் அவரது மனைவி சைரா பானுவும் பல வருடங்களாக திருமண வாழ்வில் இருந்து வருகின்றனர். கிட்டத்தட்ட 29 வருடங்கள் இவர்கள் திருமண […]
Continue Reading