ரஹ்மானை பாட்டை நிராகரிச்சார்.. அஜித் படத்தால் ஓடாமல் போயிடும்னு நினைச்சார்.. விஜய் குறித்து பேசிய தயாரிப்பாளர்..!

நடிகர் விஜய் பல இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வாய்ப்புகளை கொடுத்து இருக்கிறார். அப்படியான அவரிடம் வாய்ப்புகளை பெற்ற அப்பச்சி என்கிற தயாரிப்பாளர் அவரை வைத்து திரைப்படம் தயாரித்த அனுபவத்தை சமீபத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது விஜய் நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தை நான்தான் தயாரித்தேன். அந்த திரைப்படம் வெளியாகும் அதே சமயத்தில் நடிகர் அஜித் நடித்த தீனா மற்றும் நடிகர் விஜயகாந்த் நடித்த வாஞ்சிநாதன் ஆகிய திரைப்படங்கள் வெளியானது. வெளியான முதல் இரண்டு நாட்களுமே பிரண்ட்ஸ் […]

Continue Reading

அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்..! மாஸ் காட்டிய அனிரூத்..!

தமிழ்நாட்டில் ஏ.ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜாவை விடவுமே அதிக வரவேற்பை பெற்ற இசையமைப்பாளராக அனிரூத் இருந்து வருகிறார். இந்த நிலையில் தொடர்ந்து அனிருத்தின் மார்க்கெட் என்பதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து அதிக சம்பளம் வாங்கும் ஒரு இசையமைப்பாளராகவே அனிருத் இருந்து வருகிறார். அதேபோல இசையமைக்கும் படங்களில் பெரும்பான்மையான பாடல்கள் அதிக வெற்றியை கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் அனிருத் வேறு வகையிலும் அதிகம் சம்பாதித்து வருகிறார். இசை கச்சேரிகளை அதிகமாக […]

Continue Reading

ஏ.ஆர் ரகுமானுக்கு ஷாக் கொடுத்த மணிரத்தினம்… தக் லைஃப் படத்தில் நடந்த சம்பவம்..!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தற்சமயம் கமல்ஹாசன் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் தான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் பாடல்களுக்கும் கூட நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் ஒன்றை ஏ.ஆர் ரகுமான் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும்போது தக் லைஃப் திரைப்படத்தின் முதல் காட்சிக்கு நான் ஒரு இசையை அமைத்திருந்தேன். […]

Continue Reading

சர்ச்சையில் சிக்கிய போது என்னை காப்பாற்றியவர் ஏ.ஆர் ரகுமான்.. சீக்ரெட்டை கூறிய சிம்பு..!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் எல்லாமே வித்தியாசமானதாக இருக்கின்றன. மேலும் மக்கள் மத்தியில் அந்த படங்களுக்கு வரவேற்பும் இருந்து வருகிறது மாநாடு திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்த பத்து தல திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்சமயம் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகன் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். […]

Continue Reading

இத்தனை நாள் தெரியவே இல்லை..! ஏ.ஆர் ரகுமானின் ரகசியத்தை உடைத்த இளையராஜா.!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்கு பிறகு அதிக பிரபலமடைந்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். முதல் திரைப்படத்திலேயே பெரும்பாலான ரசிகர்களை பிடித்தார் ஏ.ஆர் ரகுமான். இதனால் ஏ.ஆர் ரகுமானுக்கு எடுத்த உடனேயே அதிக பிரபலம் கிடைத்தது. அதுவரை இளையராஜாதான் தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் அதற்கு பிறகு இளைஞர்களுக்கு பிடித்த இசையமைப்பாளராக மாறினார் ஏ.ஆர் ரகுமான். ஆனாலும் இளையராஜாவின் இசைக்கு இப்போதும் ரசிகர்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் ரோஜா திரைப்படம் வந்த […]

Continue Reading

கடுப்பான ஹாரிஸ் ஜெயராஜ்.. பதிலடி கொடுத்த ஏ.ஆர் ரகுமான்.!

சமீப காலங்களாகவே ஏ.ஐ குறித்த பேச்சுக்கள் அதிகமாக இருந்து வருகிறது. இசை துறையிலும் கூட ஏ.ஐயின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு பேட்டியில் பேசி இருந்தார். அதில் அவரிடம் இசையில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறீர்களா? என கேட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த ஹாரிஸ் ஜெயராஜ் இத்தனை பாடகர்கள் இருக்கும்போது நான் ஏன் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என கேட்டிருந்தார். மேலும் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் கலைஞர்களை […]

Continue Reading

இளையராஜாவுக்கு பணத்தாசை.. ரஹ்மான் மனசால பெரியவர்.. ஓப்பன் டாக் கொடுத்த தயாரிப்பாளர்.!

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு ஒரு சிவாஜி கணேசன் இருப்பது போல இசைக்கு ஒரு ஆள் என்றால் அது இளையராஜாதான். பொதுவாக திரைப்படங்கள் வெளியாகும்போது அதில் போஸ்டர்களில் கதாநாயகனின் பெயர்தான் இருக்கும். ஆனால் இளையராஜா இசையமைக்கும் படங்களில் எல்லாம் அவரது புகைப்படம்தான் போஸ்டர்களில் பெரிதாக இருக்கும். அந்த அளவிற்கு இளையராஜாவின் இசைக்கு என ஒரு மார்க்கெட் இருந்தது. இளையராஜா பல நுட்பமான இசைகளை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். ஆனால் ஏ.ஆர் ரகுமான் சினிமா துறைக்குள் வந்தப்போது பெரிய […]

Continue Reading

குடிப்போதையில் அந்த நபர் செய்த வேலை.. மாறிப்போன ஏ.ஆர் ரகுமானின் வாழ்க்கை..!

தமிழ் சினிமாவில் வெளிநாட்டு இசையை அறிமுகப்படுத்தியதில் முக்கிய பங்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு உண்டு. ஏ ஆர் ரகுமான் புது ரக இசைகளை அறிமுகப்படுத்த துவங்கிய பிறகுதான் இசையில் ஒரு மாற்றம் தமிழ் சினிமாவில் நடந்தது. அதற்கு பிறகு நிறைய புது வகையான பாடல்கள் வந்திருக்கின்றன. ஏ.ஆர் ரகுமான் இது குறித்து பேட்டியில் கூறியிருக்கிறார். அவர் கூறும் பொழுது தமிழ் சினிமா ரசிகர்களிடம் மட்டும்தான் எப்பொழுதும் தைரியமாக புதிய இசையை அறிமுகப்படுத்துவேன். மற்ற எந்த மொழியிலும் நான் […]

Continue Reading
ar rahman

அவர் இப்படி பண்ணுவார்னு அவர் மனைவி எதிர்பார்க்கலை.. ஏ.ஆர் ரகுமான் விவாகரத்து குறித்து கூறிய இசையமைப்பாளர்.!

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இசையமைப்பாளராக பார்க்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் அவரும் அவரது மனைவி சைரா பானுவும் விவாகரத்து செய்யப் போவதாக அவர் அறிவித்திருந்தார். இது சினிமா துறையில் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் அதிக அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த காரணத்தால் இவர்கள் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்பது ஒரு குழப்பமான விஷயமாக இருந்தது. இருவரது தரப்பிலிருந்தும் அது குறித்து எந்த ஒரு அப்டேட்டும் கொடுக்கவில்லை. மேலும் இந்த விவாகரத்து […]

Continue Reading
ar rahman

ஏ.ஆர் ரகுமானை தொடர்ந்து விவாகரத்து அறிவித்த கிதார் கலைஞர்.. இப்பதான் டவுட் வருது..!

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இளையராஜாவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக பிரபலமான ஒரு இசை அமைப்பாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய விவாகரத்து குறித்து அறிவித்தது அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஏ ஆர் ரகுமானின் மனைவியின் வழக்கறிஞர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்படி ஏ ஆர் ரகுமானை அவரது மனைவி பிரிவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானுவின் பக்கம் இருந்து விவாகரத்து குறித்து அறிவிப்பு வந்த […]

Continue Reading
ar rahman pair

AR Rahman போட்ட 3 கண்டிஷன்.. பதிலுக்கு மனைவி கேட்ட 2 கேள்வி..!அப்போவே அப்படி இருந்துருக்கு.!

Recently, divorces of screen celebrities have been happening a lot in Tamil cinema. Especially this year alone, people have been hearing a lot of divorce news. It is shocking that music composer A.R. Rahman is also going to get divorced. சமீப காலமாகவே திரை பிரபலங்கள் விவாகரத்து என்பது தமிழ் சினிமாவில் அதிகமாக நடந்து வருகிறது. அதிலும் இந்த வருடம் மட்டும் […]

Continue Reading

எங்களுக்கும் மதிப்பு கொடுங்கள்.. AR Rahman விவாகரத்து குறித்து மகன் போட்ட பதிவு..!

The divorce of A.R. Rahman and his wife Saira Banu has been the subject of much discussion. In this situation, his son has now spoken out about it. தமிழ் சினிமாவில் வந்து பல காலங்களாகவே இசையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு நபராக ஏ.ஆர் ரகுமான் இருந்து வருகிறார். அதுவரை தமிழில் இருந்து வந்த இசையில் இருந்து முழுக்க முழுக்க வித்தியாசமான ஒரு புதுவித இசையை […]

Continue Reading