இது மறக்குமா நெஞ்சம் பார்ட் 2? ஹரிஹரன் கான்செர்ட்டுக்குள் நுழைந்த ரசிகர்களுக்கு பலத்த அடி, அடப்பாவமே

கடந்த வருடம் சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” கான்செர்ட்டை யாராலும் மறந்திருக்க முடியாது. நிர்வாகத்தின் குறைபாடு காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் கான்செர்ட்டிற்கு அதிக கட்டணம் கொடுத்து டிக்கெட் எடுத்து வந்திருந்தவர்கள் கூட மன உளைச்சலுடன் வீடு திரும்பினார்கள். சமூக வலைத்தளங்களில் ஏ.ஆர்.ரஹ்மானை ரசிகர்கள் பலரும் மிகக் கடுமையாக விமர்சித்தனர். அதன் பின் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ரசிகர்களிடம் குறைபாடுகளை காரணம் காட்டி மன்னிப்பும் கேட்ட செய்தியை நாம் பார்த்திருப்போம். இதனை தொடர்ந்து தற்போது பிரபல பாடகரான ஹரிஹரனின் கான்செர்ட் […]

Continue Reading