அதுக்கு ஆசைப்பட்டுதான் பாம்பே நடிகையை கேக்குறாங்க… ஹீரோ நடிகர்கள் குறித்து உண்மையை கூறிய ஏ.வி.எம் குமரன்..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இங்கு தமிழ்நாட்டை சேர்ந்த நடிகைகளை விடவும் வேற்று மொழி நடிகைகள்தான் அதிகமாக பங்கேற்கின்றனர். பொதுவாக தமிழ்நாட்டில் இருந்து வந்து நடிக்கும் நடிகைகள் சிலர் கடைசியில் தமிழில் வாய்ப்பே கிடைக்காமல் தெலுங்கு கன்னடம் என்று சென்று விடுவார்கள். நடிகை சமந்தாவை கூட அதற்கு உதாரணமாக கூறலாம். எப்படி இந்த வட இந்திய நடிகைகள் இவ்வளவு அதிகம் தமிழ் சினிமாவிற்கு வந்தார்கள் என பார்க்கும் பொழுது அதற்கு கதாநாயகர்கள்தான் காரணம் என்று கூறுகிறார் ஏவிஎம் குமரன். […]

Continue Reading